Thursday, September 26, 2013

D.A. ORDERS RELEASED BY CIRCLE OFFICE YESTERDAY

ATTENTION TO DIVISIONAL/ BRANCH SECRETARIES:-

D.A. ORDERS RELEASED BY CIRCLE OFFICE YESTERDAY AND IN TURN DISPATCHED TO ALL DIVISIONS BY THE  RESPECTIVE  REGIONAL OFFICES. PLEASE CONFIRM WITH YOUR  DIVISIONAL OFFICE IMMEDIATELY.

FIR AGAINST SRI. AYYAKKANNU , SPOs., TIRUPPATTUR DIVISION

"என்ன தேசமோ ! இது என்ன தேசமோ !
இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ ?
 தர்மம் தூங்கிப் போகுமோ ?  நீதி  வெல்லுமோ ? 
வெகு நாளும் ஆகுமோ ?"
*************************************
பார்க்க  தினத்தந்தி பத்திரிகை செய்தி ! 

கணவனை வேலைக்கு திரும்ப சேர்க்க வேண்டுமானால் அந்த ஊழியரின் மனைவியிடம்  தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று திரு. அய்யாக்கண்ணு வற்புறுத்தினாராம் .  
இந்தப் புகாருக்கு ஆதாரமாக செல் போனில் பதிவு செய்யப்பட கண்காணிப்பாளரின் உரையாடல் நகல் CD இல் பதிவு செய்து அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளதைப் பார்க்கவும். 

 திரு . அய்யாக்கண்ணு மீது திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (FIR) நகலினை  கீழே பார்க்கவும்.  கணவனை மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ள ரூ. 35000/-  லஞ்சம் பெற்றதாகவும்  அது தவிர அந்த ஊழியரின் மனைவியிடம் "இரவில் தன்னுடன் தனியாக  தங்கினால் தான்  அவரது கணவருக்கு மீண்டும், வேலை தருவேன்" என்று  திரு அய்யாக்கண்ணு  கூறியதாகவும் FIR அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்கள். 

இதனால் அந்த கண்காணிப்பாளர் எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என்றும் அதனை எதிர்பார்த்து  "முன் ஜாமீன்" பெற்றிட அவர் பல நீதி மன்றங்களை அணுகியுள்ளதாகவும்  திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் இருந்து மாநிலச் சங்கத்திற்கு தகவல்கள் வந்துள்ளன.  

சாதாரண ஊழியர்கள் தவறு செய்ததாக வெறும் புகார் வந்தாலே 'SUSPEND" செய்யும் நிர்வாகம் , இவ்வளவு நடந்தும் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன் ? என்று  ஊழியர்கள்  மற்றும் பொதுமக்கள் கொந்தளிப்பில்  உள்ளார்கள். மகளிருக்கு எதிரான புகார் வந்தால் உடன் விசாரித்து "டிஸ்மிஸ் " செய்திட பரிந்துரைக்கும்  அந்த அமைப்பின் அதிகாரி , இந்த புகார் மீது  நடவடிக்கை எடுக்கவில்லையாம் ! ஏன் என்று தெரியவில்லை என்று ஊழியர்கள்  மற்றும் மகளிர் அமைப்புகள் கொந்தளித்துள்ளார்கள்.

எனவே இது  குறித்து குற்றம் சாட்டப் பட்ட அந்த  அதிகாரி உடன்  "SUSPEND" செய்யப் பட்டு துறை ரீதியான  நடவடிக்கை  எடுக்கப் படவில்லை எனில்  ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னையில்  முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலக வாயிலில் மாபெரும் அளவில் மகளிர் அமைப்புகளை திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் ஓரிரு நாளில் நடத்தப் போவதாக திருப்பத்தூர் பகுதியில் இருந்து அதன் செயலாளர் நம்மிடம் தெரிவித்துள்ளார். 





Wednesday, September 25, 2013

திருப்பத்தூர் அஞ்சல் கண்காணிப்பாளர், சஸ்பெண்ட் செய்யப்பட ஊழியரின் மனைவியிடம் செல் போனில் செக்ஸ் டார்ச்சர் ... தினகரன் பத்திரிக்கை செய்தி !

திருப்பத்தூர் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்
 திரு.அய்யாக்கண்ணு அவர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்ட கிளை அஞ்சலக அதிகாரியின் மனைவியிடம்  பணிக்கு திரும்ப உத்திரவிட 
 ரூ. 35000/-  லஞ்சம்  பெற்றதாகவும் ,  மேலும் அவரிடம் செல் போனில் ஆபாசமாக பேசி செக்ஸ்  தொந்தரவு செய்ததாகவும்  திருமதி . சரோஜா என்பவர்  ஆடியோ CD இல் பதிவு செய்யப் பட்ட ஆதாரத்துடன்  நேற்று  திருப்பத்தூர் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அதன்மீது காவல் நிலையத்தில் FIR போடப்பட்டு  வழக்கு தொடரப் பட்டுள்ளதாகவும் தினகரன்  வேலூர் பதிப்பின் 25.09.2013  பத்திரிக்கை செய்தியை  கீழே காண்க.

இவர் மீது ஏற்கனவே நமது மாநிலச் சங்கத்தின் மூலம் பலமுறை மேற்கு மண்டல PMG அவர்களிடம்  புகார் அளித்தும் CPMG அவர்களிடம் புகார் அளித்தும்  அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படாமல் ஊழியர் சங்கங்களை சமாதானப் படுத்தியது  மாநில மண்டல நிர்வாகங்கள் ! அவர் நல்ல அதிகாரி என்று வேறு பட்டயம் வழங்கினார்கள் ! 

 நமது அகில இந்திய சங்கமும் அவர் மீது புகார் அளித்துள்ளது . நமது சம்மேளன மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்களும் நேரிடையாக CPMG அவர்களுக்கு புகார் அளித்துள்ளதும்  
குறிப்பிடத் தக்கது. 

ஆனால் அதிகாரிகளுக்கு அதிகாரி என்ற வகையில்  அவரை விட்டுக் கொடுக்காமல்   பல  உயர் அதிகாரிகள்  காப்பாற்ற  நடவடிக்கை எடுத்து கோப்புகளை  இழுத்து மூடினர். 

"அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும் "  இது 
நமது நாட்டின் முது மொழி.  தவறுக்கு மேல் தவறு செய்த 
அந்த அதிகாரி  இன்று  காவல்துறையின்  பிடியில் ! 

உயர் நீதி மன்றத்தில்  பிடி வாரண்டுக்கு ,  பணம் கட்டிவிட்டேன் என்று கூறி ANTICIBATORY  BAIL போட்டு இன்று வெளியில் மண்டல அலுவலகத்தில்  உலாவரும் ஒரு ஊழல் அதிகாரி இவருக்கு பாதுகாப்பு அளிக்கிறாராம் . இது குறித்தும்  நமது PMG, WR அவர்களும் CPMG அவர்களும்  கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

"என்ன தேசமோ ! இது என்ன தேசமோ !
இங்கு   தர்மம் தூங்கிப் போகுமோ ?  நீதி  வெல்லுமோ ? 
வெகு நாளும் ஆகுமோ ?"

 மாநில மண்டல அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டுகிறோம்!


CONFEDERATION PRESS STATEMENT ON PAY COMMISSION

CONFEDERATION OF CENTRAL 

GOVERNMENT EMPLOYEES & WORKERS

(Central Head Quarters)
1st Floor, North Avenue Post office Building, New Delhi - 110001


Dated – 25.09.2013

PRESS STATEMENT

Central Government has announced the constitution of 7th Central Pay Commission. Confederation of Central Government Employees & Workers has been raising this demand before the Government right from 2011 onwards and has conducted series of agitational programmes including Parliament March and one day nationwide strike on 12th December 2012.

While welcoming the decision of the Government, we are disappointed to note that our demand for five years wage revision w.e.f. 01.01.2011 and merger of DA has not been considered favourably by the Government. When the public sector employees are given five years wage revision and the erosion in real wages has reached an all time high due to steep price rise, grant of five year wage revision to Central Government employees is fully justified. Similarly every time the Government appointed pay commission merger of DA was also granted. This time Government has not acceded the demand for merger of DA with pay now. Thus by appointing pay commission employees will not be getting any financial benefit now. The demand for inclusion of Gramin Dak Sevaks under the purview of the 7th CPC and grant of merger of DA to GDS is also pending.

In view of the above, the National Secretariat of the Confederation of Central Government Employees and workers urge upon the Government to consider the above demands also favourably failing which the confederation shall be constrained go for further agitational programmes.



(M. Krishnan)
Secretary General
7th CENTRAL PAY COMMISSION

ANNOUNCED BY THE GOVERNMENT

Central Government today announced the constitution of the 7th CPC. Confederation of Central Government Employees and workers alongwith NFPE has been demanding appointment of 7th CPC right from 2011 onwards. 

We have conducted continuous agitational programmes including Parliament March and also one day nationwide strike on 12th December 2012. After 12th December Strike we have decided to go for indefinite strike and strike ballot is also announced. We congratulate the entire Central Government employees who rallied behind Confederation. Confederation is the only organization which has conducted serious agitation demanding constitution of 7th CPC.


Government has not yet announced the Chairman, Committee members etc of the 7th CPC and also terms of reference. Further our demand for merger of DA, giving effect from 01.01.2011, inclusion of three lakhs Gramin Dak Sevaks under the purview of 7th CPC, granting DA merger to GDS and settlement of other demands in the 15 points Charter of Demands are also pending. Before announcing the terms of reference of 7th CPC. If Government is not ready to accept our above demands, Confederation National Executive will meet shortly and shall decide for further course of action.

ANNOUNCEMENT OF 7TH CPC IS ONE STEP FORWARD AND IT IS THE VICTORY OF THE WORKERS WHO FOUGHT FOR IT.

FINANCE MINISTRY ISSUED D.A. ORDERS TODAY


PM approves 7th Pay Commission


New Delhi, Sept 25 (IBNS) 


Union Finance Minister P.Chidambaram on Wednesday announced that Prime Minister Manmohan Singh has approved the constitution of the Seventh Central Pay Commission (CPC).


The average time taken by a Pay Commission to submit its recommendations has been about two years.

"Accordingly, allowing about two years for the 7th CPC to submit its report, the recommendations are likely to be implemented with effect from 1.1.2016," said Chidambaram in a statement.

"The names of the Chairperson and members as well as the terms of reference (ToR) of the 7th Pay Commission will be finalised and announced shortly after consultation with major stakeholders," he said.

Since India's Independence, pay commissions have been set up on a regular basis to review and make recommendations on the work and pay structure of all civil and military divisions of the Government of India.


******************************************************************************

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 7வது ஊதியக் குழுவை நியமித்து பிரதமர் மன்மோகன்சிங் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 7வது ஊதியக் குழு அமைத்து அதன் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் நீண்டகால கோரிக்கை. இந்த ஊதியக் குழுவில் வேறு பல ஊழியர்களையும் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஐநா பொதுச்சபை கூட்டத்துக்கு நியூயார்க் செல்வதற்கு முன்பாக 7வது ஊதியக் குழுவை நியமித்து பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஊதியக் குழு 2 ஆண்டுகாலம் செயல்படும். இக் குழுவின் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர். அண்மையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/7th-pay-commission-central-government-employees-announced-184111.html

"Aadhaar infringes privacy"

The Aadhaar scheme is unconstitutional as applicants are required to part with personal information on biometrics, iris and fingerprints, infringing their right to privacy, which is held part of the fundamental right to life under Article 21 of the Constitution, Justice K.S. Puttaswamy, retired judge of the Karnataka High Court, and other petitioners told the Supreme Court.

“There are no safeguards or penalties and no legislative backing for obtaining personal information, and the proposed law introduced by the government has been rejected by the Parliamentary Standing Committee on Finance. Provisions for collection and retention of biometric data have been held impermissible in the United Kingdom and France by their top courts.”
Justice Puttaswamy said linking of the Aadhaar number with food security under the new Act, LPG subsidy, the Employees’ Provident Fund and other direct transfer of benefits made enrolment under the Aadhaar scheme mandatory, falsifying the government’s claim that it was voluntary.
Moreover, he alleged, Aadhaar numbers were being given indiscriminately, including to migrants without papers, creating a serious threat to national security. The executive order was “mala fide” as the whole object of rushing through the Aadhaar scheme was to “secure political gains.”
Denial of services
Senior counsel Anil Divan and counsel Ankit Goel, appearing for the petitioners, said Aadhaar resulted in denial of many benefits and services to persons who were otherwise eligible. They cited payment of salaries to teaching and non-teaching staff in Maharashtra only on the basis of Aadhaar; registration of marriages in Jharkhand; restriction of LPG connections.
Solicitor-General, Mohan Parasaran and Additional Solicitor-General L. Nageswara Rao, appearing for the Centre, however, said the Aadhaar card was voluntary and not mandatory, and, therefore, no interim directions were required.

Tuesday, September 24, 2013

CONDUCT MASS DEMONSTRATION ON 25.09.2013 AT ALL WORK PLACES INCLUDING CHENNAI CITY

AUSTERITY DRIVE OF THE GOVERNMENT
BAN ON CREATION AND FILLING UP OF POSTS  
 CONDUCT MASS DEMONSTRATION ON 25.09.2013

The Government on recognition of the serious economic crisis that engulfed the Indian economy has decided to abide by the IMF prescription of imposing austerity measures.  They have now imposed a total ban on recruitment, Creation of Posts and abolition of the posts which lie vacant for more than a year and such other anti-people measures.  We should react to this wanton attack immediately and the Secretariat has decided to call upon all the affiliates and State Committees to organise a massive demonstration on 25th September, 2013. At all work places and at all important  centres.
            
With greetings,
Fraternally Yours,
(M. Krishnan)
Secretary General

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கையாக ஓராண்டுக்குமேல் காலியாக உள்ள பதவிகளை ஒழித்திட உத்திரவிட்டுள்ளதை எதிர்த்து எதிர்வரும் 25.09.2013 அன்று  பணியிடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  முடிவு எடுக்கப் பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் சென்னை பெருநகரம் உள்ளிட்ட அனைத்து கோட்ட/ கிளைகளிலும் ஆங்காங்கே  இதற்கான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  வேண்டுகிறோம்.

GDS BONUS CEILING FOR RS.3500/- HAS BEEN APPROVED BY THE CABINET TODAY

NFPE இல்லாமல் உரிமைகள் இழந்தோம் !

 NFPE க்குள்  வந்ததால் இழந்த 

உரிமையை மீண்டும் பெற்றோம் ! 

தியாகத்தின் வராலாறு NFPE ! 

வெற்றியின் வரலாறும் NFPE !


GDS bonus ceiling raised from Rs.2500 to Rs.3500 from this year itself

FLASH NEWS .... !!!!

GDS bonus ceiling for Rs.3500- has been approved by the Cabinet today. The bonus is sanctioned with prospective effect i.e., from this year itself.

PIB News:


Enhancement of ceiling for calculation of ex-gratia bonus payable to Gramin Dak Sevaks 
The Union Cabinet today approved the proposal of the Department of Posts to enhance the ceiling for calculation of ex-gratia bonus payable to Gramin Dak Sevaks from Rs. 2,500/- to Rs.3,500/- same as that prescribed for the regular departmental employees. The decision would be applicable with prospective effect that is from the accounting year 2012-13 payable in 2013-14.

The increase in bonus calculation ceiling will restore the long established parity between regular departmental employees and Gramin Dak Sevaks on the issue of payment of bonus. This decision will benefit 2.63 lakh Gramin Dak Sevaks working in the Department of Posts, who play a very vital role in providing postal, financial and insurance services in the rural, hilly and tribal areas of the country. 

*****

PENSION BILL OR PENSION LESS BILL?

Finally the ruling Congress party and the main opposition Party BJP joined together and passed the Pension Fund and Regulatory Authority Pension Fund Regulatory and Development Authority (PFRDA) Bill in the Parliament. In the year 1982 on 17th December, the Constitution Bench of the Supreme Court consisting of Justice (s) Y. B. Chandrachud, V. D. Tulzapurkar, O. Chinnappa Reddy. D. A. Desai and Bahrul Islam deliverd the historic judgment on pension in the D. S. Nakara case, which declared as follows:

“(i) Pension is neither a bounty nor a matter of grace depending upon the sweet will of the employer and it is Fundamental right (ii) Pension is not an ex-gratia payment, but it is payment for past service rendered (iii) It is a social welfare measure rendering socio-economic justice to those who in the heyday of their life ceaselessly toiled for the employer on an assurance that in their old age they would not be left in lurch.”

After 30 years, the bill passed by Parliament categorically proclaims that the Contributory Pension Scheme introduced w.e.f 01.01.2004 will not give any guarantee for a minimum pension of 50% of the pay drawn at the time of retirement of the employee. Nor does it provide for the protection of the family members in the form of family pension in the event of death. New pension is going to make the social security uncertain and dependent on market forces. Government compulsorily imposed the scheme on one section of the employees in a most discriminatory manner, inspite of the fact that such scheme had been a failure in many countries including Chile, U K and even in USA. In USA the entire pension wealth (fund) has been wiped out leaving no pension due to the economic recession and share market crash. In Argentine the contributory scheme which was introduced at the instance of IMF was replaced with the defined benefit pension scheme. In majority of the countries “pay as you go” is the system of pension.

Government introduced the contributory pension scheme on the specious plea that the out flow on pension had been increasing year by year and is likely to cross the wage bill. In fact, by making the pension contributory, the Government expenditure on this score is not going to get reduced for the next three decades because of the reason that as per the new pension scheme, the Government is to contribute the same amount to the pension fund of each employee coupled with the stipulation that for the existing Central Government Employees who were in service prior to 01.01.2004 Government is duty bound to make payment of statutory pension. The Contribution collected from the employees who are recruited after 01.01.2004 is to be managed by mutual fund operators for investment in stock market and thus it is the vagaries of the stock market which will determine the quantum of pension or in other words annuity which would be cost-indexed and market-oriented.

The decision of the Government to allow FDI in pension fund operations has made the real intention of the PFRDA bill crystal clear. It is now clear that the decision behind the contributory pension scheme is the pressure imposed by imperialist powers and corporate houses and more specifically IMF.

NFPE and Confederation has opposed the new Pension Scheme and the PFRDA Bill from the very beginning and organized series of agitational programmes against it demanding withdrawal of the scheme and the PFRDA bill. We shall continue our opposition and struggle and demand for reversion of the scheme. Let us intensify our struggle against the neo-liberal economic policies of the Government jointly with all those forces which supported our cause inside the Parliament and outside. Let us identify who are our real friends and foes.

Monday, September 23, 2013

MAYILADUTURAI DIVISION CASE TAKEN UP BY OUR CIRCLE UNION WITH THE CPMG, TN


WESTERN REGION STUDY CAMP AND DIVL./ BR. SECS. MEETING - PL ORGANISE IN FULL SWING


அன்பார்ந்த  மேற்கு மண்டல கோட்ட/ கிளைச் செயலர்களே ! வணக்கம். 

எதிர் வரும் 28.09.2013 சனிக் கிழமை  சரியாக காலை 10.00  மணியளவில் மேற்குமண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம்  மேலே குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்து கிறோம். அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும்  தவறாமல் கலந்து கொண்டு உங்கள் பகுதிப் பிரச்சினையை மாநிலச் சங்கத்திற்கு அளித்திட வேண்டுகிறோம். தயவு செய்து  எழுத்து மூலம் விரிவாக  தங்களது பிரச்சினையை கொண்டு வரவும். அப்போதுதான்  மண்டல/ மாநில அதிகாரிகளுக்கு நாம் பிரச்சினையை மிகச் சரியாக  எழுத்து மூலம் MEMORANDUM  ஆக அளித்திடமுடியும்.  

எதிர்வரும் 29.09.2013 ஞாயிறு அன்று  தொழிற்சங்கப் பயிலரங்கு பெற உள்ளது . உங்கள் பகுதியில் இருந்து சங்க முன்னோடிகள், புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் மற்றும் தோழியர்களை  பெருமளவில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்திடவும். நன்றி .

Formation of All India Postal & RMS Pensioners Association


The Department of Posts is one of the largest Central Government Departments next to Railways and Defence and the strength of Pensioners of Postal Department is also one of the biggest in the country.   NFPE in its 9th Federal Council had resolved to extend full support and solidarity to the efforts of mobilizing the entirety of Pensioners of Postal Department, especially in the specific background of very serious attacks on Pension and Social Security of all Pensioners and Government Employees under LPG policies of Central Government. We also note with concern that despite the existence and functioning of different Pensioners’ Organizations in the country, more than 80% of Postal Pensioners remain unorganized. 

This weakness has to be eliminated in order to combat the attacks on Pension and Social Security. Mobilization of all Pensioners of Postal and RMS disregarding their union affiliations in the past is the need of the hour.

In this background, the National Federation of Postal Employees extends all support to the endeavor of mobilizing the entirety of Pensioners of the Department of Posts in the country by our retired Comrades, who have served in various capacities in the Postal Unions in the past.

The name of the new Organization will be All India Postal & RMS Pensioners Association.

A Steering Committee formed by the senior retired comrades and headed by the under-mentioned comrades with the former Secretary General of NFPE Comrade K.Ragavendran as the General Convenor should be rendered all assistance and help by the entirety of NFPE Organizations at all levels in order to build a strong organization for the Postal Pensioners.

Steering Committee of All India Postal & RMS Pensioners Association

Chairman:                                 Com. D.K.Rahate [Former President NFPE] [Mobile09821031375]
Vice Chairman:                     Com. T.Narasimhan [Vice President Confederation][Mobile0940056969]
General Convener:             Com. K.Ragavendran [Former Secretary General NFPE] [Mobile: 09444919295]

In order to complete the formation of the All India Association in a time bound manner, formation of the Circle level All India Postal & RMS Pensioners Association and Division / District level Associations [District level or if feasible Divisional level according to local conditions] shall be completed before the 31st December, 2013. An All India Special Conference will be organized thereafter to complete the CHQ formation.

All are requested to extend total cooperation in the endeavor to build a strong organisation for the Pensioners of Postal Department.
Comradely Yours,
M.Krishnan
Secretary General NFPE

Saturday, September 21, 2013

HIGHER RATE OF HRA AND TRANSPORT ALLOWANCE FROM 01.03.2011 BASED ON CENSUS 2011 REPORT

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !

நேற்றைய தேதியில் உயர் வீட்டு வாடகைப் படி பெறுவதற்கான நம் மாநிலச் சங்கத்தின் முயற்சி குறித்தும் அதன் மீது நம் அகில இந்திய சங்கத்தின் செயல் பாடு குறித்தும் , இதன் காரணமாக DIRECTORATE  இல் இருந்து அனைத்து CPMG மற்றும் GM  FINANCE  க்கு அனுப்பப் பட்டுள்ள கடித்தத்தின் நகல் குறித்தும் தெளிவாக  தெரிவித்திருந்தோம். 

எனவே  இது குறித்து கோட்ட/ கிளைச் செயலர்கள் உடனடியாக விரைந்து செயல்பட கேட்டுக் கொண்டிருந்தோம். 

தற்போது  CENSUS 2011 புள்ளி விபரங்களின் அடிப்படையில் எந்த எந்த பகுதிகள்  URBAN AGGLOMERATION  பகுதியாக உயர் வீட்டு வாடகைப்படி அறிவிக்கப் பட்ட பெரு  நகரங்களை சார்ந்து வருகிறது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும்,  இதன் மேல் விபரங்கள் புரியவில்லை என்றும்  பல செயலர்கள் தெரிவித்தார்கள் .அது குறித்து சில விபரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள மாநிலச் சங்கம் விரும்புகிறது.

நமது தமிழ் நாட்டை பொறுத்தவரை உயர் வீட்டு வாடகைப் படி பெறுவதற்கு தகுதியான  பகுதிகள் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டவை பட்டியல் கீழே பார்க்கவும் :-

1. X  CATEGORY CITY - CHENNAI - POPULATION - 50 LAKHS  AND  ABOVE - 30% HRA 

2. Y  CATEGORY CITY -
    COIMBATORE, MADURAI, TRICHY, SALEM, TIRUPUR, PONDICHERY -
    POPULATION - ABOVE 5 LAKHS AND BELOW 50 LAKHS -                              - 20 % HRA

3.  Z CATEGORY -  ALL OTHER  TOWNS -  POPULATION - BELOW 5 LAKHS - 10%   HRA

                                                    A . புதிய  Y  CATEGORY  பகுதி :-

இதில் தற்போது  ERODE  CITY  CENSUS 2011 புள்ளி விபர அடிப்படையில்  5 லட்சத்திற்கு மேல்  மக்கள் தொகை உள்ள பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது .எனவே  ஈரோடு நகரமும் , அது சார்ந்த URBAN  AGGLOMERATION  பகுதியாக CENSUS 2011 இல் அறிவிக்கப் பட்ட 

வீரப்பன்சத்திரம்,  சூரம்பட்டி,  காசிபாளையம், பவானி , சூரியம்பாளையம், 
பிராமண பெரிய அக்ரகாரம், பெரியசேமூர், மேட்டுநசுவம்பாளையம் ஆகிய பகுதிகள்  Y  CATEGORY  இல் 20 % HRA  பெற்றிட தகுதி வாய்ந்த பகுதிகளாகும். 
                                                B . புதிய URBAN AGGLOMERATION 

ஈரோடு தவிர கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் மற்றும் பாண்டிச்சேரி நகரை ஒட்டியுள்ள  உயர் வீட்டு வாடகைக்கு தகுதியான URBAN AGGLOMERATION  ஆக அறிவிக்கப் பட்ட பகுதிகள் பட்டியல் கீழே  அளித்துள்ளோம் . அந்த பகுதிகளும் 20% HRA  பெற தகுதியானவை ஆகும்.


                                                           C . சென்னை பெருநகர் 

சென்னை பெருநகர் ஏற்கனவே X  CATEGORY ஆக 30% HRA   பெற்றிட தகுதி பெற்றதாகும். இதன் விரிவாக்க பகுதியாக URBAN AGGLOMERATION ஆக CENSUS 2011 இல் அறிவிக்கப் பட்ட பகுதிகள் பட்டியல் கீழே அளித்துள் ளோம். அந்த பகுதிகள் தற்போது 10% HRA  பெற்று வருபவை ஆகும். இனி 30% HRA  வுக்கு தகுதியானவை  ஆகும். 

       D. சென்னை மற்றும் சென்னை UA  பகுதிகளுக்கு 
உயர் TRANSPORT ALLOWANCE 

A ) இலாக்கா உத்திரவுப்படி GRADE PAY Rs.4200 க்கு கீழும் PAY BAND 7440 க்கு கீழும் பெறுபவர்களுக்கு , புதிய URBAN AGGLOMERATION  பகுதியில் வந்தவர்களுக்கு  TRANSPORT ALLOWANCE  சென்னை பகுதியில் 600 + DA வாக கிடைக்கும் . இவர்கள் தற்போது 400+ DA பெறுகிறார்கள்.  

B ) இலாக்கா உத்திரவுப்படி  GRADE PAY  Rs .4200, 4600, 4800 பெறுபவர் களுக்கும்,  4200 க்கு கீழ் GRADE PAY பெற்று  PAY  BAND  7440 பெறுபவர் களுக்கு , புதிய URBAN  AGGLOMERATION பகுதியில்  வந்தவர்களுக்கு  TRANSPORT ALLOWANCE  சென்னை பகுதியில் 1600 + DA  வாக கிடைக்கும்.  இவர்கள் தற்போது 800 + DA பெறுகிறார்கள். 

E . முன்தேதியிட்டு அரியர்சுடன்  பட்டுவாடா பெறலாம் 

மேலே கூறிய இனங்களில் உயர் வீட்டு வாடகைப் படி மற்றும்  உயர் TRANSPORT ALLOWANCE  என்பது CENSUS 2011 அறிவிக்கப் பட்ட தேதியில் இருந்து வழங்கிட வேண்டும். அதாவது 1.3.2011 இல் இருந்து அரியர்சுடன்  வழங்கப் பட வேண்டும். 

தோழர்களே ! கோட்ட/ கிளைச் செயலர்களே ! தற்போது இந்த பிரச்சினையின் முக்கியத்துவம் உங்களுக்கு முழுவதும் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம். நிச்சயம் நீங்கள் உங்கள் கோட்ட அதிகாரியிடம் பிரச்சினையை எடுத்துச் சென்று  உரிய PROPOSAL  அனுப்பிடவும். தகவலை மாநிலச் சங்கத்திற்கு உடன் தெரிவிக்கவும். நடக்க இருக்க உள்ள RJCM இல் இந்த பிரச்சினை குறித்து நாம் விவாதிக்க உள்ளோம். நிச்சயம்  தகுதியான அனைவருக்கும்  ஆயிரக்கணக்கான ரூபாய் அரியர்சுடன்  உயர் வீட்டு வாடகைப் படி மற்றும் உயர் TRANSPORT  ALLOWANCE  பெற்றிட முடியும். 

நன்றியுடன் 
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.

இணைப்பு:-  CENSUS URBAN AGGLOMERATION  பட்டியல் கிளிக் செய்யவும்  :-

பக்கம் 54 to  பக்கம் 59 -   SL 273  to SL 278

Friday, September 20, 2013

UNION CABINET APPROVED TODAY 10% D.A. TO CENTRAL GOVT. EMPLOYEES AND PENSIONERS

NEW DELHI: The government today approved a proposal to hike dearness allowance to 90 per cent from existing 80 per cent, a move that would benefit about 50 lakh central government employees and 30 lakh pensioners.

"The Union Cabinet approved the proposal to increase dearness allowance to 90 per cent at its meeting here. The hike would be effective from July 1, this year," a source said.

According to the source, the increase in DA to 90 per cent would result in additional annual expenditure of Rs 10,879 crore. There would be additional burden of Rs 6,297 crore on exchequer during 2013-14 on account of this hike in DA.

This is a double digit hike in DA after about three years. It was last in September, 2010, that the government had announced a hike of 10 per cent to be given with effect from July 1, 2010.

DA was hiked to 80 per cent from 72 per cent in April, 2013, effective from January 1, this year.


= THE ECONOMIC TIMES  20 SEP. 2013

A SUCCESS TO OUR CIRCLE UNION EFFORTS IN GRANTING HRA IN CONSONANCE WITH CENSUS 2011 FIGURE

மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி ! இந்திய முழுமைக்கும் நாம் எடுத்த பிரச்சினை  வழி ஏற்படுத்தப்போகிறது !

இந்தப் பிரச்சினையில் முழு கவனம் செலுத்திய
 நமது பொதுச் செயலர் 
தோழர்  கிருஷ்ணன், முன்னாள் பொதுச் செயலர் தோழர் KVS , 
நமது துணைப் பொதுச் செயலர் தோழர்.  N.S. ஆகியோருக்கு 
நம் மாநிலச் சங்கத்தின்  நன்றி !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

கடந்த 24.07.2012 இல் நடைபெற்ற நமது மாநில கூட்டு ஆலோசனைக் குழு கூட்டத்தில் (RJCM )  நம்மால் எடுக்கப் பட்ட பிரச்சினை ,  CENSUS 2011 புள்ளி விபரங்களின் அடிப்படையில் URBAN  AGGLOMERATION  ஆக அறிவிக்கப்பட்டும் அல்லது மக்கள் தொகை உயர்ந்தும் உள்ள  நகர விரிவாக்கப் பகுதிகளுக்கு அல்லது   பெருநகரப் பகுதிகளுக்கு  உயர் வீட்டு வாடகைப்படி  வழங்கப் பட வேண்டும் என்பதே .  RJCM  MINUTES  நகலை கீழே பார்க்கவும் . SL . 19  ITEM 31 இல் நமது SUBJECT  இக்கு ,  ' IT IS A SUBJECT MATTER TO BE DECIDED AT DIRECTORATE LEVEL'  என்று நமது  CPMG  பதில் அளித்துள்ளார். CENSUS  புள்ளி விபர அடிப்படியிலேயே  உயர் வீட்டு வாடகைப் படி வழங்கலாம் என்று  நாம் வலியுறுத்தியிருந்தோம்.

CPMG  அவர்கள் இந்த பிரச்சினையை தீர்க்காது போனதால்  உடன் இந்த பிரச்சினை குறித்து நமது அகில இந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

கடந்த 17.06.2013 அன்று  JCM  இலாக்கா குழு கூட்டத்தில் இந்த பிரச்சினையை எழுப்பிட நாம்  SUBJECT  அனுப்பியிருந்தோம் . அதன் நகலையும் 17.06.2013 அன்றே  நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம். அதன் நகலை கீழே  பார்க்கவும் .

இதன் அடிப்படையில் கடந்த 17.07.2013 அன்று நமது பொதுச் செயலரால் இந்த பிரச்சினை   நமது துறை முதல்வருக்கு எடுத்துச் செல்லப் பட்டது . தற்போது  இலாக்காவில் இருந்து  இந்தியாவில்  உள்ள அனைத்து CPMG  மற்றும் GM  FINANCE  களுக்கு  CENSUS  2011 அடிப்படையில்  URBAN  AGGLOMERATION  ஆக அறிவிக்கப் பட்டும் ,  மக்கள் தொகை உயர்வாலும்  உள்ள  பகுதிகளை கண்டறிந்து , அந்த பகுதிகளுக்கு  உயர் வீட்டு வாடகைப் படி வழங்கிட  உரிய PROPOSAL  களை அனுப்பிடுமாறு  உத்திரவிடப்பட்டுள்ளது. அந்தக் உத்திரவின் நகலையும் கீழே பார்க்கவும்.

தற்போது சென்னை போன்ற பெருநகரப் பகுதிகளில் பல புதிய விரிவாக்க பகுதிகளுக்கு   சென்னை  பெருநகர  HRA  கிடைக்க  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  இது போலத்தான்  கோவை, திருச்சி, மதுரை, சேலம் , ஈரோடு, திருப்பூர்  போன்ற பகுதிகளும் ஆகும்.  

கோட்ட/ கிளைச் செயலர்கள் இந்த விஷயத்தில் விழிப்புடன் செயல் பட்டு அந்த அந்த பகுதி கோட்ட அதிகாரிகளுடன் பேசி   CENSUS  2011 அடிப்படையில் உயர் வீட்டு வாடகைப் படி வழங்கிட  உரிய பகுதிகளை பரிந்துரைக்கும் படி செயல் பட வேண்டுகிறோம். URBAN AGGLOMERATION  பகுதிகள் குறித்த  விபரம் GOOGLE SEARCH  இல்  CENSUS  2011 என்று TYPE  செய்து தேடினால் கிடைக்கும். 

உடன் உங்கள் பகுதிகளை கண்டறிந்து செயலாற்றிட வேண்டுகிறது மாநிலச் சங்கம் .  கோட்ட அதிகாரிகள் சரியாக பதில் அளிக்க வில்லையானால் மாதாந்திரப் பேட்டியில்  SUBJECT  வைத்து பதில் பெறவும்.அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி வைத்திடவும்.  நன்றி ..

இந்த செய்தியை  COPY செய்து பிரதி எடுத்து உங்கள் பகுதி தோழர்களுக்கு கொடுக்கவும்.


SUBJECTS FOR JCM (DC) MEETING REFERRED TO ALL INDIA UNION BY TN CIRCLE UNION
                                                                                           Dt: 17.6.2013.

1.  Grant of peripheral HRA in consonance with the List of Urban Agglomerations notified in 2011 Population totals released by the Census of India 2011 of Govt. of India, instead of awaiting for dependency certificate years-to-gether from the respective Collectorates. (It is well placed in the Census of India 2011 that the notified urban agglomeration is a continuous urban spread constituting a town and its adjoining growths).
(Reply in RJCM TN under sl. 19 dt. 24.7.12- It is a subject matter to be decided at Dte. level).




STRIKE BALLOT DATES CHANGED TO 11, 12 & 13 NOVEMBER 2013

அன்புத் தோழர்களே ! வணக்கம் ! 

வேலை நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பு  நடத்திட  பல பகுதிகளில் இன்னும் ஊழியர் சங்கப்பிரதிநிதிகள்  தயாராகாத காரணத்தினால் ,  இதனை முழுமையாக  வெற்றிகரமாக செய்திட வேண்டி, கால அவகாசம் அளித்திட வேண்டியுள்ளது. 

மேலும் இதற்கான  பலமான பிரச்சார இயக்கம் நடத்திட வேண்டியுள்ளது . ஆகவே  எதிர் வரும் செப்டம்பர் 25, 26,27 தேதிகளில் அறிவிக்கப் பட்ட  வாக்கெடுப்பு என்பது  எதிர்வரும் நவம்பர்  திங்கள் 11, 12 மற்றும் 13 தேதிகளுக்கு மாற்றப் பட்டுள்ளதாக  நமது மகா சம்மேளனம் அறிவித் துள்ளது .  அந்த சுற்றறிக்கையை கீழே பார்க்கவும்.  இதனை அனைத்து பகுதி தோழர்களுக்கும் தயவு செய்து தெரிவிக்கவும். 

மேலும்  மத்திய அரசின் சிக்கன நடவடிக்கையாக ஓராண்டுக்குமேல் காலியாக உள்ள பதவிகளை ஒழித்திட உத்திரவிட்டுள்ளதை எதிர்த்து எதிர்வரும் 25.09.2013 அன்று  பணியிடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  முடிவு எடுக்கப் பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் சென்னை பெருநகரம் உள்ளிட்ட அனைத்து கோட்ட/ கிளைகளிலும் ஆங்காங்கே  இதற்கான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  வேண்டுகிறோம்.

CIRCULAR  NO. 7/2013                                                                              DATED – 20.09.2013

Dear Comrades,
STRIKE BALLOT

DATES CHANGED TO 11, 12 & 13 NOVEMBER 2013

MAKE CAMPAIGN PROGRAMME BY CHQ LEADERS A GRAND SUCCESS

The available members of the Confederation National Secretariat met at New Delhi on 19.9.2013 to review the preparation made for the strike Ballot campaign, which is, scheduled to be organised on 25th, 26th and 27th September, 2013.  The meeting took note of the fact that certain states and some organisations have not yet initiated steps to conduct the programme with full participation of the members.  It was also reported at the meeting that some of the affiliates have practical problem in adhering to the dates and the house was of the unanimous opinion that the date might be deferred.  Accordingly the dates for strike ballot have now been shifted to 11th, 12th and 13th November, 2013 (Monday, Tuesday and Wednesday) and the Confederation National Secretariat members will undertake intensive campaign programmes to mobilise the rank and file of the membership.  The names of Comrades who are deployed to various States are indicated in the list enclosed.  The State Secretaries and the affiliated organisations are requested to get in touch with the concerned Secretariat members to fix up the dates.  The National Secretariat will meet at Mumbai on 15thNovember, 2013 to review the strike ballot campaign programme and chalk out future course of action.

AUSTERITY DRIVE OF THE GOVERNMENT
BAN ON CREATION AND FILLING UP OF POSTS  
 CONDUCT MASS DEMONSTRATION ON 25.09.2013

The Government on recognition of the serious economic crisis that engulfed the Indian economy has decided to abide by the IMF prescription of imposing austerity measures.  They have now imposed a total ban on recruitment, Creation of Posts and abolition of the posts which lie vacant for more than a year and such other anti-people measures.  We should react to this wanton attack immediately and the Secretariat has decided to call upon all the affiliates and State Committees to organise a massive demonstration on 25th September, 2013. At all work places and at all important  centres.
            
With greetings,
Fraternally Yours,


(M. Krishnan)
Secretary General.