Friday, November 12, 2010

women candidates are exempted from payment of fees for comp. exams

அன்புத் தோழா உன்னுடன் ஒரு நிமிடம் !

நேரடித் தேர்வுக்கோ அல்லது போட்டித் தேர்வுக்கோ செல்லும் பெண்களுக்கு தேர்வுக்
கட்டணம் கட்டத் தேவையில்லை என்பது மத்திய அரசின் உத்திரவு . இது அரசு ஊழியருக்கு மட்டுமல்லாமல் வெளியிலிருந்து தேர்வெழுதும் பெண்களுக்கும் பொருந்தும் . தற்போது எழுத்தர் தேர்வு எழுதும் பெண்களுக்கு பல கோட்டங்களில்
ரூ. 50 /100  என தேர்வுக்கட்டணம் கட்டிட வேண்டும் என்று கேட்பதாக  தெரிகிறது.
இது தவறு என்பதை சுட்டிக் காட்டவே   இந்த உத்திரவின் நகலை கீழே அளித்துள்ளது
நம் மாநிலச் சங்கம்.  புகார் ஏதேனும் இருப்பின் உடனடியாக CHIEF PMG அவர்களுக்கு  அனுப்பிடச் சொல்லி  அறிவுறுத்தவும் . 

தோழமையுடன் 
J.R. , மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று ,  NFPE 

WOMEN CANDIDATES ARE EXEMPTED FROM PAYMENT OF FEES FOR COMPETITIVE EXAMS BY DIRECT RECRUITMENT/DEPTL COMPETITIVE EXAMS/DIRECT RECRUITMENT BY INTERVIEW


Ministry of Personnel, Public Grievances & Pensions, Department of Personnel & Training letter No 39020/03/2009-Estt(B) dated 15.7.2009 addressed to Shri Alok Rawat, Secretary, UPSC and Shri N.K. Raghupathy, Chairman Staff Selection Commission, New Delhi

Subject :- Need for concerted efforts to increase the representation of Women in Central Government jobs mentioned in the President's address to the joint session of Parliament.

I am directed to refer to the above subject and to say that it has been decided to exempt the women candidates from payment of fees for competitive examinations by Direct Recruitment/Departmental Competitive Examinations/ Direct Recruitment by Interview conducted by Union Public Service Commission (UPSC) and Staff Selection Commission (SSC). This will be applicable for all advertisements to be released for the above purpose after issue of this LETTER.