Saturday, December 29, 2012

HAPPY NEW YEAR 2013


PSS GR. B REGULAR PROMOTION ORDERS ISSUED


PSS GR. B  regular promotion உத்திரவு நேற்று மாலை வெளியிடப்பட்டது . பதவி உயர்வு பெற்றுச் செல்லும்  தமிழகத்தை சேர்ந்த  நம்முடைய  தோழர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள். 


Dte issued the following IP line officers to PSS Gr B regular promotion.
Total officers – 210.
                                              TAMILNADU CIRCLE
Sl.
Name S/s
Now working as
Parent Circle
Allotted to
9.
A.K.Mahaboob Ali

Tamilnadu
Kerala
10.
V.Thangavelu

Tamilnadu
Kerala
11.
K.Soorappan

Tamilnadu
Kerala
12.
P.S.Ramasamy

Tamilnadu
Kerala
18.
T.Amudha Ganesan

Tamilnadu
Delhi
21
K.Chandrasekaran
ASP HQ, Pollachi Dn
Tamilnadu
Delhi
22
L.Chandrasekaran

Tamilnadu
Delhi
26.
N.P.Sampath

Tamilnadu
Delhi
32.
T.Sakthivelmurugan
ASP, Coimbatore
Tamilnadu
Delhi
34.
P.Karunanithy
SP, Dindigul Dn
Tamilnadu
Delhi
36.
S.Kalaiselvan

Tamilnadu
Delhi
45.
S.Vasudevan

Tamilnadu
Postal Dte
47.
C.Ramalingam

Tamilnadu
Postal Dte
51.
S.Subbarajan

Tamilnadu
Postal Dte
55.
K.Ezhil
SP, Pattukottai Dn
Tamilnadu
Maharashtra
54.
S.Gopalacrishnan
Mayiladuthurai Dn
Tamilnadu
Maharashtra
59.
R.Raghupathy

Tamilnadu
Maharashtra
72.
K.Ajathasathru

Tamilnadu
Maharashtra
73.
T.R.Baskaran

Tamilnadu
Gujarat
77.
S.Subba Rao
Salem Dn
Tamilnadu
Gujarat
78.
A.Marimuthu
Sr PM, Salem HO
Tamilnadu
Gujarat
82.
E.R.Palanisamy
Namakkal Dn
Tamilnadu
Uttar Pradesh
87.
N.V.Murali
SP, Nilgiri Dn
Tamilnadu
Uttar Pradesh
92.
R.Ismail

Tamilnadu
Uttar Pradesh
94.
D.Raghupathy

Tamilnadu
Tamilnadu
96.
K.Kulandaisamy

Tamilnadu
Tamilnadu
110.
P.Arumugam IV

Tamilnadu
Uttar Pradesh
138.
M.Mohanarangam
SRM, Chennai
Tamilnadu
Uttar Pradesh
153.
S.Soman

Tamilnadu
Uttar Pradesh
154.
S.Ramakrishnan

Tamilnadu
Uttar Pradesh
164.
P.V.Balachander

Tamilnadu
Uttar Pradesh
165.
P.Michael Raj
Trichy
Tamilnadu
Uttar Pradesh
174.
K.Kanagasabapthy

Tamilnadu
Uttar Pradesh
202.
ARJ Chellaiah

Tamilnadu
Uttar Pradesh
Last Officer : Shri.M.L.Rawat -  DoB 08.09.59 – ST – UP – UP

3.            All the officers in the above list (except Sl. 1, 43, 44, 96) shall be relieved  immediately to join their place of posting on promotion without any delay. In case their posting orders is not issued, they may report to concerned Circle Headquarter and sign their charge report by 31.12.2012 positively.

4.            The officers at Sl.  1, 43, 44, 96 above, who are due to superannuate in this month itself ie) 31.12.2012 should be made to join by 31.12.2012.

No reallotment request will be considered within a period of 1 year.
Officers should be relieved within 15 days from the date of this order.
In case, an officer is not willing to accept his promotion, his declination letter in writing should be received in Directorate within 30 days of this order, failing which, it shall be presumed that he has declined the promotion.
Raj Kumar
Director (Staff)

28.12.12 DEMONSTRATION SUCCESSFUL

2005 முதல் 2008 வரையில்  நேரடித்  தேர்வுக்கான  காலியிடங்களில் SCREENING  COMMITTEE  முடிவு அடிப்படையில் SCRAP  செய்வதாக முடிவெடுக்கப்பட்டு ,  நம்முடைய எதிர்ப்பினால்  இதுவரை , ஒழிக்கப்படாமலும்  அதே நேரம் நிரப்பப் படாமலும்  SKELETON  இல் வைத்திருந்த 17093  இலாக்கா பணியிடங்களை  தற்போது  நிதியமைச்சக உத்திரவு அடிப்படையில்  ABOLISH  செய்திட இலாக்கா உத்திரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து  முதல் கட்டமாக  நேற்று (28.12.12)  நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட மத்திய JCA   பணித்திருந்தது.

சென்னையில் CPMG  அலுவலக வாயிலில்  மதியம் சுமார் 1.00 மணியளவில்  மிகச் சிறப்பான ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  கிட்டத்தட்ட 300 தோழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது  மிகச் சிறப்பான நிகழ்வு.  NFPE  அஞ்சல் மூன்றின்  மாநிலச் செயலர்  தோழர்.J.R. அவர்களும்  FNPO  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். G.P. முத்துகிருஷ்ணன் அவர்களும் கூட்டுத் தலைமை ஏற்க , NFPE /FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் செயலர்களும்  கலந்துகொண்டு  கண்டன உரையாற்றினார்கள்.  சம்மேளன/அகில இந்தியச் சங்க நிர்வாகிகள்  தோழர். S . ரகுபதி , தோழர். NG , தோழர். A . வீரமணி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இதேபோல  மதுரை, திருநெல்வேலி, திருச்சி ,ஸ்ரீரங்கம், அரக்கோணம் , காஞ்சிபுரம், திருப்பத்தூர் , திருப்பூர், சேலம் மேற்கு  போன்ற இடங்களில்  சிறப்பான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக  மாநிலச் சங்கத்திற்கு  தகவல்  கிடைத்தது . இதர பகுதிகளில் இருந்து இன்னும் இந்த  நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வந்து சேரவில்லை . சம்மேளன அறைகூவலை ஏற்று, மாநிலச் சங்க அறைகூவலை ஏற்று,ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்திய  அனைத்து கோட்ட/ கிளைச் சங்கங்களுக்கும் , சென்னை பெருநகரில்  மிகச் சிறப்பான வகையில் அதிக எண்ணிக்கையில்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட  தோழர்களுக்கும் , அதற்கு  ஊழியர்களை ஒருங்கிணைத்த  கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி. 

அரக்கோணம் கோட்டத்தில் 




                                                  திருநெல்வேலி கோட்டத்தில் 




Friday, December 28, 2012

CAT ERNAKULAM BENCH- GR.D / POSTMEN POSTS SHOULD NOT BE ABOLISHED


CAT ERNAKULUM BENCH JUDGMENT
CENTRAL ADMINISTRATIVE TRIBUNAL
ERNAKULAM BENCH
THURSDAY THE 20TH DAY OF DECEMBER 2012

PRESENTS
Hon’ble Dr. KBS Rajan                                            Judicial Member
AND
Hn,ble Ms. K. George Joseph                               Administrative Member

ORIGINAL APPLICATION NO. 1186/2012

All India Postal Employees Union, GDS(NFPE)                   : Applicants
R/by its Circle Secy. MS Sabu & Ors.
Versus
The Chief Postmaster General, Kerala Circle                    : Respondents
TVM & Ors

Mr. Vishnu S Chempazhanthiyil                         : Counsel for applicant
M. Varghese for Mr. Mill Dandapani, ACGSE       : Counsel for Respondents.

ORDER
Admit. Mr. Varghese for Mr. Millu Dandapani, ACGSC takes notice on behalf of the respondents.

Respondents are directed to file reply statement with in four weeks time and there after two weeks time is granted to the applicant to file rejoinder, if any.

List before the Registrar’s Court for completion of pleadings on 04.02.2013. Registrar to list the case before the Court after two months including the status relating to completion of pleadings.

MA 1272/12 for joining together is allowed.

As regards interim relief, as the Counsel for the applicant submits that in respect of Group D and Postmen posts, since candidates inducted in these categories from GDS employees would not be direct recruitees, in so far as Group D and Postmen posts are concerned, these posts may not be abolished as decided by the respondents. Accordingly , the respondents shall not take further action in pursuance of the impugned order at Annexure A-5 dated 19.11.12 in respect of Group D and Postmen post without the leave of this Court.

    Sd/-                                   Sd/-
    Ms. K. George Joseph                  S  KBS Rajan   
Administrative Member                     Judicial Member                            
   Stamp CAT                      CERTIFIED TRUE COPY
 Ernakulum Bench  21.12.2012        Deputy Registrar

WE GOT SUCCESS IN LSG AND MDU PTC ISSUES

அன்புத் தோழர்களுக்கு  இனிய வணக்கங்கள் ! நேற்றைய வலைத்தளச் செய்தியில்  நாம் தெரிவித்த படி , நமது முன்னாள் பொதுச் செயலரும் Leader, staff  side , JCM DC  ஆகவும்  உள்ள  தோழர் KVS  அவர்கள்  இன்று  நடைபெற்ற  JCM  கூட்டத்தில்  பல் வேறு பிரச்சினைகள் குறித்து  இலாக்கா முதல்வருடனும் , POSTAL BOARD  MEMBER களுடனும்  விவாதித்துள்ளார் . அவை குறித்த விரிவான செய்திகளை  நாளை விரிவாக வெளி யிடுகிறோம்.

நாம்  அவரிடம்  கூறியிருந்த  இரண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து     விவாதிக்கப்பட்டதன் முடிவுகள்  கீழே  அளித்துள்ளோம்.

1. தமிழ்க்  அஞ்சல் நிர்வாகம் LSG  பதவி உயர்வு அளிப்பதில் எடுத் துள்ள முடிவான  CONFIRMATION  அடிப்படையில்  SENIORITY  நிர்ணயம் செய்து பதவி உயர்வு அளிப்பது  என்பது  நிறுத்தப்படும் .  ஏற்கனவே JCM  கூட்டத்தில்  உள்ள  இதே  பிரச்சினை  குறித்து  இறுதி முடிவு எடுக்க விரைவில்  ஊழியர் தரப்புடன்  பேசி முடிவு எடுக்க  தனியே ஒரு கூட்டம்  கூட்டப் படும்.  இதில்  ONE  TIME  MEASURE  ஆக DATE OF  APPOINTMENT  ஐ வைத்து SENIORITY  நிர்ணயம் செய்து பதவி உயர்வு வழங்கிட  ஊழியர் தரப்பில்  வலியுறுத்தப்படும்.

2. தமிழகத்தில் PTC  DIRECTOR  இன்  தவறான உத்திரவால் INDUCTION  TRAINING  இல் 60% மதிப்பெண் பெறவில்லை என்று காரணம் கூறி  பதவி இறக்கம் செய்யப்பட்ட  அனைத்து SORTING  ASSISTANT  தோழர்களும்,  இந்த   உத்திரவு ரத்து  செய்யப்பட்டு உடன் அவர்களது SORTING  ASSISTANT  பதவியில்  பணியமர்த்தப் படுவார்கள்.

நமது அகில இந்திய சங்கத்திற்கும்  குறிப்பாக  தோழர் KVS  அவர் களுக்கும் தமிழக அஞ்சல் மூன்று  , தமிழக RMS  மூன்று  சங்கங் களின் சார்பாக நம்  நெஞ்சார்ந்த நன்றி   இது  தமிழக மாநிலச் சங்கங்களின்  ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி .  முன்புபோல அல்லாமல் , தமிழக அஞ்சல் மூன்று அங்கீகாரம் பெற்ற பிறகு , தமிழகத்தின்  அனைத்து NFPE  மாநிலச் சங்கங்களும்  ஒரே அணியாக, NFPE  என்ற ஒரே சக்தியாக செயல் படுவதால் கிடைத்த வெற்றியாகும்

இன்று நடைபெற்ற JCA  போராட்டம் குறித்த  விரிவான செய்திகள்
பின்னர்  வெளியிடப்படும்

தோழமையுடன்
JR ,  மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று .

Thursday, December 27, 2012

EXCESS ACTIVITIES OF PTC, MADURAI TAKEN UP WITH CPMG, TN


அன்புத் தோழர்களே ! வணக்கம் . PTC , மதுரையில் பல்வேறு  பிரச்சினைகள் நம்மால்  தீர்க்கப்பட்டாலும் , தற்போது  INDUCTION  TRAINEES  பயிற்சி மையத் தேர்வில்  குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெறவில்லையானால்  அவர்களை  பதவி இறக்கம் செய்யும் அளவுக்கு அதிகாரத்தை தன்  கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவது கண்டு நாம் வாளாவிருக்கமுடியாது. இது  அடிப்படை சட்டவிதிகளுக்கு  மாறானது என்பதை  CPMG  அவர்களுக்கு நாம் சுட்டிக் காட்டி உடன்  பதவி இறக்கம் செய்யப்பட்ட உத்திரவை ரத்து செய்து பாதிக்கப் பட்ட  தோழர்களை  அதே பணியில் அமர்த்திட  வேண்டியுள்ளோம்.

மேலும்  Constitutional  Provisions  அடிப்படையில் SC /ST  ஊழியருக்கு , அவர்களுக்கு உண்டான  காலியிடங்கள் நிரப்பப் படவேண்டி  பணி  நியமனத் தேர்விலேயே  அவர்களுக்கு மதிப்பெண்  relax  செய்து  குறைந்த பட்சம் 17 மதிப்பெண் வரை  தேர்வு செய்யலாம் என்று இருக்கும்போது , அப்படித் தேர்வு செய்தும் கூட அவர்களுக்கு அரசியல் சாசன ரீதியான  இட ஒதுக்கீடு செய்யப்பட  காலியிடங்கள் நிரப்பப் படாமல்  BACKLOG  காலியிடங்கள் ஏராளம் இருக்கும் போது ,  அவர்கள் இவ்வாறாகப் பெற்ற  பதவி உயர்வு  வாய்ப்பை , அரசியல் சாசனத்திற்கு  எதிராக , கீழ்மட்டத்தில்  ஒரு பயிற்சி  மையத்தில் 60% மதிப்பெண்  பெறவில்லையெனக்  கூறி தட்டி பறிப்பது  கொடூரமானது  எனவே இது குறித்து நமது அஞ்சல் மூன்று  மற்றும் RMS  மூன்று  மாநிலச் சங்கங்கள் எழுதியுள்ள  கடித நகலை கீழே உங்கள் பார்வைக்கு  அளிக்கிறோம் .

மேலும்  இது குறித்து  உரிய நடவடிக்கை கோரியும் , குறைந்த பட்சம்  60% மதிப்பெண் பெறவேண்டும் என்ற   உத்திரவை  மாற்றிடக் கோரியும்  நம்முடைய  அகில இந்திய சங்கத்திற்கும்   கோரியுள்ளோம் 


நாளை 28.12.2012 அன்று புது டெல்லியில்  இலாக்காவின் உச்சமட்ட  அமைப்பான மத்திய கூட்டு ஆலோசனை குழுக் கூட்டம்  (JCM  DC ) நடைபெறவுள்ளது.  அதில்  இந்தப் பிரச்சினை குறித்தும்,  LSG  பதவி உயர்வில் DIVISIONAL  CADRE  ஆக இருந்த  LSG,  CIRCLE CADRE  ஆக  மாற்றப் படும்போது   பணி  நியமன அடிப்படையில் SENIORITY   என்பது  சரி செய்திருக்க வேண்டும் . அப்படி செய்யாதது  இலாக்காவின் தவறு என்பதால்  ONE TIME MEASURE  ஆக  தற்போது  சரி செய்து LSG பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதையும்  பிரச்சினை எழுப்பி விவாதிக்க வேண்டும்  என்றும்  நாம்  கோரியுள்ளோம். LEADER , STAFF  SIDE  JCM  ஆக உள்ள  நமது  முன்னாள் பொதுச் செயலர்  தோழர் KVS  அவர்கள்  இந்தப் பிரச்சினைகளில் தலையிட்டு ஆவன நடவடிக்கை எடுக்கப்படும் என்று  நமக்கு உறுதியளித்துள்ளார்கள்  என்பதை  உங்களுக்கு  தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பிரச்சினைகளில் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம் .

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION  GROUP ’C’,  TAMILNADU CIRCLE
ALL INDIA  RMS & MMS EMPLOYEES UNION, GROUP ‘C’, TAMILNADU CIRCLE

No.P3-R3/staffmatters                                              dt. 27.12.2012

To
The Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.

Respected Madam,
          Sub: Reversion of  Sorting Assistants into MTS/MG who were
                promoted in the LGO  Examination  of October 2011 on the plea
                of not securing 60% marks in the induction training at PTC, MDU
                -      Reg.
                                 ……….

Sri. S. Manohar, MTS, SRO, Kumbakonam and Sri. P. Venkateswaran, MG, HRO, Trichy were promoted as Sorting Assistants vide SSRM, T Dn., Trichy memo.no.BI/LGO/2011 dt.25.7.2012,  after  passing of the LGO Examination held on 16.10.2011. They have completed in-house training from 16.7.2012 to 29.7.2012.  Being appointed in SA cadre, they have worked as Sorting Assistant  from 30.7.2012 to 12.8.2012 and they have been drawn and paid with their due salary for that purposes.

They have further undergone induction training at PTC, Madurai  from 13.8.2012 to 12.10.2012 and detained for further two weeks  upto 31.10.2012  for re-training , noting the reason that they have not secured  minimum 60% marks  in the tests conducted at PTC. Thereafter,  they were properly relieved from PTC, Madurai  on the a/n of 31.10.2012 vide PTC, MDU memo. No.PTC/TRG/113-Induction/SAs dt. 31.10.2012.

On return from Induction training they were  posted  as  SA at Mayiladuturai RMS and Ariyalur RMS  respectively  . worked  in their places   as Sorting Assistants  from 1.11.2012 to 6.12.2012 and  they were paid with the due  salary on the promotional posts.

Thereafter, to the shocken  surprise  the  have been reverted to MTS/MG  grade in their old position  with  pay-grade pay, without assigning  any reason , by the SSRM,T Dn.Trichy.

When represented with, they  were  replied that  they have not secured 60% marks  in the test conducted at PTC, Madurai. Further to add that 10 more officials were  added in the row.

In this connection,   our Unions   bring  the following   for the kind notice of the CPMG, TN  in order to intervene   immediately and to settle  the  things  in accordance with  the statutory rules of the Department and  to save  the justified  things .                                                                                           

1.   The  abovementioned  officials were  properly  appointed  into SA cadre,  on passing of  the  LGO examination ,  by  observing  the  Rectt. Rules of the  Department.

2.   They were  already  worked  in SA cadre  from 30.7.2012  to 12.8.2012 and  relieved  from that  grade for   undergoing induction training and further  , on  completion of induction training  they  have been posted  as SA in specific places and worked  in that  cadre  in continuation of the  training  upto 6.12.2012.  They  were  drawn and paid   with the   due  salary  also.

3. In these circumstances, it is to note that, no departmental  rules  permits,   to  revert   any official from the promotional grade , without  observing   the basic  rules on this subject .

4.  It is gross violation of  the rules of the Department, that   they have been abruptly  reverted from SA cadre  even without  giving  any notice  to get  reply  from them . It is  quietly  a denial of  reasonable opportunity and  against  natural justice.

5.  Moreover,  as per the  PA/SA  revised rectt. Rules,  even the  confirmation examination is  now  scrapped  and    the  restrictions  already imposed  stagnating  the increments for the officials  who have not passed  the examination,  is  scrapped.

6.  It is to add  here that  , the purpose  of  giving  induction  training  is  to facilitate  the officials  to  get knowledge   in the Departmental rules and the work  nature  in that  cadre and it is  the  duty  of the Training centre  to  cope up with  the  trainees effectively , who have already  passed the  Departmental examination. But the   regular  detention of trainees  and   return back  the trainees   in bulk batches  shows   the shortcomings  of the faculty and  top brass  on this  area and  needs  higher up  introspection.

On the  grounds   stated  above,  it is submitted that,  the  reversion  is  not justified and against the  statutory rules  of the Department,  denial of reasonable opportunity  to the officials  so reverted and   totally against natural justice. 

Hence   we, the  Circle Unions , seek  the   immediate  personal intervention of the  CPMG, TN Circle   in this  case,  so as  to   restore  all  the  officials  into  SA cadre   and   render justice.

Fixing  the  minimum qualifying marks  in the   tests conducted at  PTC, Madurai and question paper pattern   have to be  considered  for  review at appropriate level , since   minimum  qualifying marks  for  UPSC /SSC and  any Direct/Deptl. Examination is  only 40/45 and  PTC   tests   would not  be above the standards of  UPSC.
                                     With regards,
sd /-                                                                                                                        sd /-
(J.RAMAMURTHY)                                                  ( K. SANKARAN)
CIRCLE SECRETARY P 3.                                   CIRCLE SECRETARY R3.

BI-MONTHLY MEETING OF SR DATE CHANGED- NEW PMG POSTED

தென் மண்டலத்தின்  இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி மூன்றாவது முறையாக  ஒத்தி வைக்கப் பட்டது . 28.12.12 அன்று நடைபெறுவதாக இருந்த பேட்டி  எதிர்வரும் 02.01.2013 க்கு மாற்றப் பட்டுள்ளது 

மேலும் நேற்று மாலை  வெளியிடப்பட்ட இலாக்கா உத்திரவு  எண் .1-2/2009-SPG   dt . 26.12.2012 இன் படி Ms . J . சாருகேசி , Director , PLI , Kolkatta  அவர்கள்  PMG , MADURAI  ஆகப்  பதவி உயர்வு பெற்று  பணியில் சேர உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  இவர் காலத்திலாவது  மதுரை மண்டல  ஊழியர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்.

TN JCA CIRCULAR ON 28.12.12 DEMONSTRATION


Wednesday, December 26, 2012

DEMONSTRATION ON 28-12-2012 AGAINST ABOLITION OF POSTS BY THE DEPT.

        JCA  - NFPE - FNPO 
 அஞ்சல் , RMS -MMS - GDS  ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு ,
      தமிழ் மாநிலம் 

NFPE -FNPO சம்மேளனங்கள்  கூட்டாக விடுத்துள்ள அறைகூவலையடுத்து எதிர்வரும்  28/12/2012 அன்று தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளை களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  அன்புடன் வேண்டுகிறோம்.. 

SCREENING  COMMITTEE  இருந்த  நேரத்தில் , 2005 முதல்2008 வரை நேரடி தேர்வு முறையில் இருந்த 2/3RD காலியிடங்கள் நம்முடைய எதிர்ப்பினால்  ஒழிக்கப்படாமல் இதுவரை SKELETON  இல்  இருந்து வந்தது . இப்படி இருப்பில் வைக்கப் பட்டிருந்த  17093 காலிப்பணியிடங்களை, மத்திய நிதி அமைச் சகத்தின் அறிவுறுத்தலின் படி  ஒழித்துக்கட்ட , அஞ்சல்நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது . அதில்,கீழ்கண்ட பணியிடங்கள் உள்ளடங்கும். வேளைப்பளு கூடியுள்ள இத்தருணத்தில், காலிப்  பணியிடங்களை ஒழிப்பதின் மூலம்  ஊழியர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும்  அரசின் மற்றும் இலாக்காவின் மோசமான  போக்கினைக் கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டத்தை  நாடு தழுவிய  அளவில்  நாம்  நடத்துகிறோம்.

சென்னை பெரு  நகரைப் பொருத்தவரை JCA  சார்பில்  28.12.2012 அன்று மதியம் 12.00 மணியளவில் CPMG அலுவலகம்  எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். நகரின் அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் பெருவாரியான தோழர்கள்  ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

குறுகிய கால அவகாசத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதால் சுற்றறிக்கைகள்  தமிழகத்தின் கடைக்கோடி வரை சென்று சேராது  என்பதால் ,  சுற்றறிக்கையை  எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  SMS  மூலம் அறிவிப்பு கொடுக்கப்படும். மேலும் இந்த வலைத்தளத்தின் அறிவிப்பை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.

இந்த உத்திரவின் மூலம் ஒழிக்கப் படும் பதவிகள் :-

PAs- 5010,                                      POSTMAN- 3230                               Gr D / MTS- 4407,
SBCO PAs- 385                            RMS SAs- 1259

மேலும்  ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு கோட்ட /கிளைச் செயலர்கள்  கீழ் வரும் கடிதத் தந்தியை  நமது துறை அமைச்சருக்கும் , இலாக்கா முதல்வருக்கும்  கண்டிப்பாக்க  தவறாமல்  அனுப்பிட வேண்டுகிறோம்.


TEXT OF SAVINGRAM
STRONGLY PROTEST THE ABOLITION OF 17093 POSTS IN DEPARTMENT OF POSTS AAA  UNABLE TO MANAGE THE DAY-TO-DAY WORK AAA  REQUEST TO REVIEW THE ORDERS AND RESTORE THE POSTS WITH IMMEDIATE EFFECT = 

.......... Branch/Divisional/Circle Secretary.