அன்புத் தோழர்களே ! வணக்கம் . PTC , மதுரையில் பல்வேறு பிரச்சினைகள் நம்மால் தீர்க்கப்பட்டாலும் , தற்போது INDUCTION TRAINEES பயிற்சி மையத் தேர்வில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெறவில்லையானால் அவர்களை பதவி இறக்கம் செய்யும் அளவுக்கு அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவது கண்டு நாம் வாளாவிருக்கமுடியாது. இது அடிப்படை சட்டவிதிகளுக்கு மாறானது என்பதை CPMG அவர்களுக்கு நாம் சுட்டிக் காட்டி உடன் பதவி இறக்கம் செய்யப்பட்ட உத்திரவை ரத்து செய்து பாதிக்கப் பட்ட தோழர்களை அதே பணியில் அமர்த்திட வேண்டியுள்ளோம்.
மேலும் Constitutional Provisions அடிப்படையில் SC /ST ஊழியருக்கு , அவர்களுக்கு உண்டான காலியிடங்கள் நிரப்பப் படவேண்டி பணி நியமனத் தேர்விலேயே அவர்களுக்கு மதிப்பெண் relax செய்து குறைந்த பட்சம் 17 மதிப்பெண் வரை தேர்வு செய்யலாம் என்று இருக்கும்போது , அப்படித் தேர்வு செய்தும் கூட அவர்களுக்கு அரசியல் சாசன ரீதியான இட ஒதுக்கீடு செய்யப்பட காலியிடங்கள் நிரப்பப் படாமல் BACKLOG காலியிடங்கள் ஏராளம் இருக்கும் போது , அவர்கள் இவ்வாறாகப் பெற்ற பதவி உயர்வு வாய்ப்பை , அரசியல் சாசனத்திற்கு எதிராக , கீழ்மட்டத்தில் ஒரு பயிற்சி மையத்தில் 60% மதிப்பெண் பெறவில்லையெனக் கூறி தட்டி பறிப்பது கொடூரமானது எனவே இது குறித்து நமது அஞ்சல் மூன்று மற்றும் RMS மூன்று மாநிலச் சங்கங்கள் எழுதியுள்ள கடித நகலை கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கிறோம் .
மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை கோரியும் , குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெறவேண்டும் என்ற உத்திரவை மாற்றிடக் கோரியும் நம்முடைய அகில இந்திய சங்கத்திற்கும் கோரியுள்ளோம்
நாளை 28.12.2012 அன்று புது டெல்லியில் இலாக்காவின் உச்சமட்ட அமைப்பான மத்திய கூட்டு ஆலோசனை குழுக் கூட்டம் (JCM DC ) நடைபெறவுள்ளது. அதில் இந்தப் பிரச்சினை குறித்தும், LSG பதவி உயர்வில் DIVISIONAL CADRE ஆக இருந்த LSG, CIRCLE CADRE ஆக மாற்றப் படும்போது பணி நியமன அடிப்படையில் SENIORITY என்பது சரி செய்திருக்க வேண்டும் . அப்படி செய்யாதது இலாக்காவின் தவறு என்பதால் ONE TIME MEASURE ஆக தற்போது சரி செய்து LSG பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதையும் பிரச்சினை எழுப்பி விவாதிக்க வேண்டும் என்றும் நாம் கோரியுள்ளோம். LEADER , STAFF SIDE JCM ஆக உள்ள நமது முன்னாள் பொதுச் செயலர் தோழர் KVS அவர்கள் இந்தப் பிரச்சினைகளில் தலையிட்டு ஆவன நடவடிக்கை எடுக்கப்படும் என்று நமக்கு உறுதியளித்துள்ளார்கள் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பிரச்சினைகளில் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம் .
NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ’C’,
TAMILNADU CIRCLE
ALL INDIA
RMS & MMS EMPLOYEES UNION, GROUP ‘C’, TAMILNADU CIRCLE
No.P3-R3/staffmatters dt. 27.12.2012
To
The Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.
Respected Madam,
Sub:
Reversion of Sorting Assistants into
MTS/MG who were
promoted in the LGO
Examination of October 2011 on
the plea
of not securing 60% marks in the
induction training at PTC, MDU
- Reg.
……….
Sri. S. Manohar, MTS, SRO, Kumbakonam and
Sri. P. Venkateswaran, MG, HRO, Trichy were promoted as Sorting Assistants vide
SSRM, T Dn., Trichy memo.no.BI/LGO/2011 dt.25.7.2012, after
passing of the LGO Examination held on 16.10.2011. They have completed
in-house training from 16.7.2012 to 29.7.2012.
Being appointed in SA cadre, they have worked as Sorting
Assistant from 30.7.2012 to 12.8.2012
and they have been drawn and paid with their due salary for that purposes.
They have further undergone induction
training at PTC, Madurai from 13.8.2012
to 12.10.2012 and detained for further two weeks upto 31.10.2012 for re-training , noting the reason that they
have not secured minimum 60% marks in the tests conducted at PTC. Thereafter, they were properly relieved from PTC, Madurai
on the a/n of 31.10.2012 vide PTC, MDU
memo. No.PTC/TRG/113-Induction/SAs dt. 31.10.2012.
On return from Induction training they
were posted as SA
at Mayiladuturai RMS and Ariyalur RMS
respectively . worked in their places as Sorting Assistants from 1.11.2012 to 6.12.2012 and they were paid with the due salary on the promotional posts.
Thereafter, to the shocken surprise
the have been reverted to
MTS/MG grade in their old position with
pay-grade pay, without assigning
any reason , by the SSRM,T Dn.Trichy.
When represented with, they were
replied that they have not
secured 60% marks in the test conducted
at PTC, Madurai. Further to add that 10 more officials were added in the row.
In this connection, our Unions
bring the following for the kind notice of the CPMG, TN in order to intervene immediately and to settle the
things in accordance with the statutory rules of the Department
and to save the justified
things .
1.
The abovementioned officials were properly
appointed into SA cadre, on passing of
the LGO examination , by observing
the Rectt. Rules of the Department.
2.
They were already worked
in SA cadre from 30.7.2012 to 12.8.2012 and relieved
from that grade for undergoing induction training and
further , on completion of induction training they
have been posted as SA in
specific places and worked in that cadre
in continuation of the
training upto 6.12.2012. They
were drawn and paid with
the due
salary also.
3. In these circumstances, it is to note
that, no departmental rules permits,
to revert any official from the promotional grade ,
without observing the basic
rules on this subject .
4.
It is gross violation of the
rules of the Department, that they have
been abruptly reverted from SA
cadre even without giving
any notice to get reply
from them . It is quietly a denial of
reasonable opportunity and
against natural justice.
5.
Moreover, as per the PA/SA
revised rectt. Rules, even the confirmation examination is now
scrapped and the
restrictions already imposed stagnating
the increments for the officials
who have not passed the
examination, is scrapped.
6.
It is to add here that , the purpose
of giving induction
training is to facilitate
the officials to get knowledge in the Departmental rules and the work nature
in that cadre and it is
the duty of the Training centre to
cope up with the trainees effectively , who have already passed the
Departmental examination. But the
regular detention of
trainees and return back
the trainees in bulk
batches shows the shortcomings of the faculty and top brass
on this area and needs
higher up introspection.
On the
grounds stated above, it is submitted that, the
reversion is not justified and against the statutory rules of the Department, denial of reasonable opportunity to the officials so reverted and totally against natural justice.
Hence
we, the Circle Unions , seek the
immediate personal intervention
of the CPMG, TN Circle in this
case, so as to
restore all the
officials into SA cadre
and render justice.
Fixing
the minimum qualifying marks in the
tests conducted at PTC, Madurai
and question paper pattern have to
be considered for
review at appropriate level , since
minimum qualifying marks for
UPSC /SSC and any Direct/Deptl.
Examination is only 40/45 and PTC
tests would not be above the standards of UPSC.
With
regards,
sd /- sd /-
(J.RAMAMURTHY) (
K. SANKARAN)
CIRCLE SECRETARY P 3. CIRCLE
SECRETARY R3.