Wednesday, July 23, 2014

IS e-POST: BRIDGING THE DIGITAL DIVIDE ? SERVICE TO THE RURAL MASSES ? MOTTO ACHIEVED ?

"கருவாடு விற்ற காசு நாறுமா ?
நாய் விற்ற காசு குறைக்குமா ?"

e post  நம்முடைய துறையில் அறிமுகப் படுத்தப் பட்டதன் நோக்கம் குறித்து  நம்முடைய இலாக்காவின் வலைத்தளத்தில் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது:-

"The internet revolution has allowed rapid exchange of communication through email. However, the internet has not reached most of the rural India and other remote areas. To bridge this digital divide, and to bring the benefit of the revolutionary internet technology to people living in these areas, Department of Posts has introduced epost. ePOST enables customers to send their messages to any address in India with a combination of electronic transmission and physical delivery. ePOST sends messages as a soft copy through internet and at the destination it gets delivered to the addressee in the form of hard copy."

"அதாவது இன்டர்நெட் புரட்சியின் அதிவேக செய்திப் பரிமாற்ற வளர்ச்சியே  e mail  என்பது. இந்த வசதி  இந்திய நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை.  இந்த ஏற்றத் தாழ்வை  சரி செய்து  நாட்டின் அனைத்து பகுதியில் உள்ள மக்களும் பயன்பாடு பெரும் வகையில் இந்திய அஞ்சல் துறை e post  என்னும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அவர்கள் அனுப்பும் EMAIL செய்தியை மக்களின் வீடு தேடி HARD  COPY  யாகவே பட்டுவாடா செய்திடவே இந்த சேவை "

நம்முடைய இலாக்காவின் மற்றும் அரசின் நோக்கம் இவ்வாறு இருக்க, இந்த வசதியை அதுவும் குறைந்தபட்ச கட்டணமான ரூ.10/-இல்  நாட்டின் ஒரு கோடியில் இருந்து மறுகோடிக்கு இரண்டு மணி நேரத்தில் கூட  HARD  COPY  யாக (PRINT OUT) நேரிடையாக விலாசதாரரின் வீட்டிற்கே சென்று பட்டுவாடா செய்ய முடியுமானால் , இதை விட சிறந்த திட்டம் எதுவும் இருக்க முடியாது. 

மேலும் வணிக ரீதியாக பார்த்தாலும், இந்த சேவைக்கு இதுவரை போட்டியாளர் (COMPETITOR)  என்பதே சந்தையில் இல்லை என்பது மிக முக்கியமானதாகும். வேறு எந்த தனியார் நிறுவனங்களுக்கும் இந்த அளவுக்கு NETWORK  இல்லை என்பதும்  நமது துறையின் சிறப்பு ஆகும். 

காலை ஏழு அல்லது எட்டு மணிக்கு  EPOST  BOOK செய்து TRANSMIT  செய்தால் காலை 10.00 மணிக்குள் இந்திய நாட்டின் எந்த ஒரு மூலையிலும்  HARD  COPY  PRINT  OUT  செய்து  தபால்காரரிடம் உடன் பட்டுவாடாவிற்கு ஒப்படைக்க முடியும். அவரும் ஓரிரு மணி நேரத்தில்  விலாசதாரரின் வீட்டிற்கே சென்று  பட்டுவாடா செய்திட முடியும். 

ஆனால் இதற்கான அடிப்படை கட்டுமான வசதி (INFRASTRUCTURE ) நம்மிடம் சரியாக இருக்க வேண்டும். ஓட்டை உடைசல்  கணினி , பழுதடைந்த பிரிண்டர் , சுற்றிக்கொண்டே இருக்கும் SIFY  NETWORK  என்று இருந்தால் 'கதை கந்தல்தான்' . 

எப்படியிருந்த போதிலும்  போட்டி இல்லாத INNOVATIVE  ஆக அறிமுகப் படுத்தப் பட்ட வியாபாரத்தில் சரியான திட்டமிடுதலும், சரியான புரிதலும், தேவையான அடிப்படை வசதிகளும்  இருந்தால்  பொது மக்களுக்கும் நன்மை,  நமது துறைக்கும் அதிக லாபம்  . இந்த வழியில் எந்த அதிகாரிகளும் சிந்திப்பதே இல்லை என்பது  கொடுமையே !


ஆனால் இலாக்காவின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் , அரசின் அற்புதமான திட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில்  நம்முடைய கீழ் மட்ட அதிகாரிகள்  செய்யும்  கோமாளித்தனம் எல்லை மீறியே நடந்து வருகிறது . இதை யெல்லாம் மேல் மட்ட அதிகாரிகள்  கவனிக் கிறார்களா அல்லது அவர்களும்  இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்களா என்பது நமக்குப் புரியவில்லை.

தற்போது நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு EPOST "புடிக்கச்  சொல்லி " கட்டளைகள் பறந்த வண்ணம்  உள்ளதாக நமது கோட்டச் செயலர் களிடம் இருந்து தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன . அப்படி "புடிக்க" முடியாவிட்டால் ஒவ்வொரு GDS, தபால் காரர் மற்றும்   POST MASTERகளும்   ஆளுக்கு 10 EPOST  வீதமாவது கொடுக்க வேண்டும் என்று கட்டளை வேறு. இதுதான்  "தன்  சதையையே கடித்து தன்  பசி ஆறுவது" என்பது. 

சிறந்த  திட்டத்தை சீரழித்து " சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது " என்று கூட சொல்லலாம்.  இப்போது சூரியா, அப்புறம் விஜய் ,பிறகு  நயன்தாரா   ... கடைசியில்  "ஷகிலா"  என்று  பிறந்த நாளுக்கு EPOST  பிடிக்கச் சொல்வார்கள் போலிருக்கிறது. ரசிகர் மன்றமும் வைக்கச் சொல்வார்கள் போலிருக்கிறது .

"நிச்சயம் கருவாடு விற்ற காசு நாறாது ... 
நாய் விற்ற காசு குறைக்காது" ...  

மேல்மட்ட அதிகாரிகள் சிந்தித்து நாம் சொல்வதில் உண்மை இருந்தால் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம் !

இலாக்காவின் திட்டங்களின் நோக்கத்தை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு கிறோம். 

இலாக்காவை   சீரழிக்கிற அதிகாரிகளுக்கு கடிவாளம் இட வேண்டுகிறோம்.
செய்வார்களா? செய்வார்களா ?

CIRCLE UNION RECORDS ITS CONDOLENCE

வருந்துகிறோம் !

நமது காஞ்சிபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 
செயலாளர் தோழர். K . உதயகுமார் அவர்களின்  தாயார்  

திருமதி. கன்னியம்மாள் அவர்கள் 
( வயது 80)  

இன்று அதிகாலை  இயற்கை எய்தினார் என்பதை 
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அன்னாரின்  பிரிவால் வாடும்  தோழர்.  உதயகுமார் மற்றும் 
அவரது குடும்பத்தாருக்கு  நம்மு டைய ஆறுதல்களை 
தெரிவித்துக் கொள்கிறோம்.   

இயற்கை எய்திய அவரது  தாயாரின் ஆன்மா 
சாந்தியடைய  வேண்டுகிறோம்.!

Tuesday, July 22, 2014

TN NFPE CIRCLE CO-ORDINATION COMMITTEE MEETING ON 23.07.2014

தமிழ் மாநில NFPE  அஞ்சல் - RMS  
இணைப்புக் குழுக் கூட்டம் 

நமது NFPE  அஞ்சல் - RMS  தமிழ் மாநில இணைப்புக் குழுவின் கூட்டம் எதிர்வரும்  23.07.2014 அன்று மாலை 06.00 மணியளவில் சென்னை  பூங்கா நகர் தலைமை அஞ்சலக வளாகத்தில்  நடைபெற உள்ளது. 

இதில்,  சென்னை கணக்குப் பிரிவு ( POSTAL ACCOUNTS ) அலுவலகத்திலும் , தென்மண்டலத்திலும்  தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக ஊழியர்கள் பழிவாங்கப்பட்டது குறித்தும் , AIPEU  GDS  NFPE  இன் ஐந்து கட்ட போராட்டங்களில்  NFPE  சம்மேளனத்தின்  உறுப்பு சங்கங்களின்  பங்கு  குறித்தும்  முடிவுகள் எடுக்கப்பட  கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே  தமிழ் மாநில NFPE  உறுப்பு சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும், மாநிலத் தலைவர்களும் தவறாமல் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு  முடிவுகள் எடுக்க உதவிடுமாறு வேண்டுகிறோம்.

தோழமையுடன் 

J . இராமமூர்த்தி, கன்வீனர், 
NFPE  அஞ்சல் - RMS  இணைப்புக் குழு, 
தமிழ் மாநிலம் 

Criteria for setting up of CGHS Dispensary and total number of CGHS hospitals in country - REPLY IN PARLIAMENT


CGHS  விரிவாக்கம்  , புதிய CGHS  DISPENSARY  திறப்பது குறித்து 
 நாடாளுமன்றத்தில் அமைச்சரின் பதில் :-

டெல்லியில் மட்டும் மிக அதிக எண்ணிக்கையில் இந்த வசதி இருப்பது எதனால் ?
GOVERNMENT OF INDIA
MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE
LOK SABHA
UNSTARREDQUESTION NO313
ANSWERED ON  11.07.2014
CGHS DISPENSARIES HOSPITALS
313 .Smt. KRISHNA RAJ
CGHS 
Will the Minister ofHEALTH AND FAMILY WELFAREbe pleased to state:-


(a) the criteria fixed by the Government for setting up of Central Government Health Scheme (CGHS) dispensary in particular area; and

(b) the total number of allopathic/ AYUSH dispensaries and hospitals along with the steps taken by the Government to open new allopathic/AYUSH dispensaries/hospitals in the country State/ UT-wise including Uttar Pradesh?
ANSWER

THE MINISTER OF HEALTH AND FAMILY WELFARE (DR. HARSH VARDHAN)

(a):The criteria fixed for setting up a Central Government Health Scheme (CGHS) dispensary in a particular area are as under:-

(i) In an existing CGHS city:- For opening of a new Allopathic CGHS dispensary in an existing CGHS city, there has to be a minimum of 2000 Card holders (serving employees of Central Government and Central Civil pensioners).

(ii) Extension of CGHS to a new City:- For extension of CGHS to a new city, there has to be a minimum of 6,000 Card holders. However, due to financial and other resource constraints it is not always possible to adhere to the above criteria. 

(b): The details about number of CGHS allopathic/AYUSH dispensaries and Hospitals in the country, State/UT-wise are at Annexure. 

Keeping in view the financial and other resource constraints, a decision has been taken not to expand CGHS to cover new cities/ areas. There are some States and UTs which do not have the presence of CGHS as yet. Accordingly, the Ministry has mooted a proposal to open at least one CGHS dispensary in the capital city of such States/UT’s namely, Himachal Pradesh, Chhattisgarh, Goa, Arunachal Pradesh, Tripura, Manipur, Mizoram, Sikkim, Nagaland, Gujarat and Pudduchery. 

In addition, there is also a proposal to open one CGHS dispensary in Indore in compliance of the High Court’s directions.
STATEMENT SHOWING DETAILS OF CGHS HOSPITALS/WELLNESS CENTRES

S.No.
City
ALLOPATHY
POLYCLINIC
AYUSH
CGHS HOSPITALS
1.
AHMEDABAD
8
1
2
0
2.
ALLAHABAD
7
1
2
0
3.
BANGALORE
10
1
4
0
4.
BHOPAL
2
0
0
0
5.
BHUNESHWAR
3
0
1
0
6.
CHENNAI
14
2
4
0
7.
CHANDIGARH
1
0
0
0
8.
DEHRADOON
2
0
0
0
9.
GUWAHATI
5
0
1
0
10.
HYDERABAD
13
2
6
0
11.
JAMMU
2
0
0
0
12.
JAIPUR
7
1
2
0
13.
JABALPUR
4
0
0
0
14.
KANPUR
9
0
3
0
15,
KOLKATA
18
1
4
0
16.
LUCKNOW
9
1
3
0
17.
MEERUT
6
0
2
0
18.
MUMBAI
26
2
5
0
19.
NAGPUR
11
1
3
0
20.
PATNA
5
1
3
0
21.
PUNE
9
1
3
0
22.
RANCHI
3
0
0
0
23.
SHILLONG
2
0
0
0
24.
TRIVENDRUM
3
0
2
0
25.
DELHI
94
4
36
4

                TOTAL
273
19
85
4

ROLE OF CVC IN CORRUPTION CASES - REPLY IN PARLIAMENT


மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் பணி  என்ன ? - 
நாடாளுமன்றத்தில் அமைச்சரின் பதில் :-


GOVERNMENT OF INDIA
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS
LOK SABHA
UNSTARREDQUESTION NO195
ANSWERED ON  09.07.2014
ROLE OF CVC IN CORRUPTION CASES
195 .Smt. RAMA DEVI
CHANDRAKANT BHAURAO KHAIRE
Will the Minister ofPERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONSbe pleased to state:-


(a) whether the Central Vigilance Commission (CVC) has got only an advisory role in corruption related cases;

(b) if so, the details of the provisions in the CVC Act and Rules which limit the role of the CVC to that of an advisor along with the reaction of the Government thereto;

(c) whether the Government proposes to amend such provisions in the CVC Act and rules so that the CVC can play a more assertive and proactive role in tackling corruption cases;

(d) if so, the details thereof and if not, the reasons therefor; and

(e) the details of other steps taken/ proposed to be taken by the Government to strengthen the CVC?
ANSWER

Minister of State in the Ministry of Personnel, Public Grievances and Pensions and Minister of State in the Prime Minister’s Office. (DR. JITENDRA SINGH)

(a) to (e): The Central Vigilance Commission is a statutory body and its functions and powers are prescribed under Section 8 of the Central Vigilance Commission Act, 2003 which empowers the Commission to-

# exercise superintendence over the functioning of the Central Bureau of Investigation in so far as it relates to the investigation of offences under the Prevention of Corruption Act, 1988;

# give directions to the CBI for the purpose of discharging the responsibility under sub-section (1) of section 4 of the DPSE Act, 1946;

# inquire or cause an inquiry or investigation to be made into any complaint received against any official specified in sub-section (2) of Section 8 on allegations of offences committed under the Prevention of Corruption Act,1988;

# to review the progress of investigations conducted by the CBI in PC Act cases;

# to exercise suprintendence over the vigilance administration of the various Central Government Ministries/Departments or Corporations established by or under any central Act, Government Companies, Societies and local authorities owned or controlled by the Government;

# tender advise to the Central Govt. Ministries/Departments/Public Sector Enterprises /Public Sector Banks/ Autonomous organisations/ Societies and Local Authorities owned & controlled by the Central Govt. 


In addition, amendments to Section 8 of the CVC Act, 2003 were made recently through the Lokpal and Lokayuktas Act, 2013(1 of 2014) by inserting new sections 8A and 8B empowering the Commission to inquire into references made by the Lokpal in respect of members of Group ‘B’, ‘C’, ‘D’ services of the Central Govt. and such level of officials or staff of the Corporations, companies, societies and local authorities owned or controlled by the Central Government as that Government may, by notification in the official Gazette, specify in this behalf . 

In order to strengthen the Central Vigilance Commission, it has been given a statutory status by the enactment of the Central Vigilance Commission Act, 2003, on account of which it can function in an independent and objective manner. The CVC also has been bestowed with the powers of superintendence over the CBI in so far as it relates to investigation of offences alleged to have been committed under the Prevention of Corruption Act, 1988, to ensure greater objectivity and accountability in its functioning. With the recent amendments carried out in the CVC Act, 2003, through the Lokpal and Lokayuktas Act, 2013, and the powers and functions already available with the Commission, the Central Vigilance Commission is in a position to function in an independent and assertive manner for tackling corruption cases. 

DELIVERY OF POSTAL ARTICLES - REPLY IN PARLIAMENT


தபால் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுகிறதா ? நாடாளுமன்றத்தில் அமைச்சரின் பதில் :-


GOVERNMENT OF INDIA
MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION TECHNOLOGY
LOK SABHA
STARREDQUESTION NO6
ANSWERED ON  07.07.2014
DELIVERY OF POSTAL ARTICLES
6 .Shri NALIN KUMAR KATEEL
SHOBHA KARANDLAJE
Will the Minister ofCOMMUNICATIONS AND INFORMATION TECHNOLOGYbe pleased to state:-


(a) whether the Government has taken note of inordinate delay in delivery of postal articles like registered letters, parcels, speed posts etc. in the country;

(b) if so, the details thereof including the number of complaints received during each of the last three years and the current year, State/UT-wise;

(c) whether the Government has any mechanism to closely monitor the distribution of postal articles in the country and if so, the details thereof; and

(d) the corrective action taken/being taken by the Government to ensure timely delivery of postal articles?
ANSWER

THE MINISTER OF COMMUNICATIONS AND INFORMATION TECHNOLOGY & LAW AND JUSTICE (SHRI RAVI SHANKAR PRASAD) 

(a) to (d) A Statement is laid on the Table of the House. 

STATEMENT TO BE LAID ON THE TABLE OF THE LOK SABHA IN RESPECT OF PARTS (a) TO (d) OF LOK SABHA STARRED QUESTION NO. 6 FOR 7TH JULY, 2014 REGARDING “DELIVERY OF POSTAL ARTICLES” 

(a) The norms for delivery of various categories of mails are 2 to 3 days for local area and between metro cities, and 2 to 7 days for rest of the country. A majority of articles is delivered within prescribed norms. However, occasional delay occurs due to the following reasons:

(i) Late running or cancellation of trains/ flights/ buses used for carriage of mail;

(ii) Incomplete address written on the article;

(iii) Change of address without intimation to the post office concerned;

(iv) Mis-sending of mail 

(b) The details of complaints received Circle-wise (normally co-terminus with States) during the previous three financial years and the financial year ended 31st March 2014 are given at Annexure 1, 2 & 3 for Registered Letters, Parcels and Speed Post respectively. 

(c) Regular mechanisms to monitor mail delivery are in place. As part of Mail Network Optimization Project (MNOP), an online monitoring system has been developed to monitor the transmission and delivery of mail articles such as Speed Post, Registered mail and Parcels. This enables real time information and remedial action to clear bottlenecks. Reasons are invariably analysed for prompt corrective action and systemic changes wherever called for. Performance of Post Offices and Postal Circles with respect to mail services is also reviewed through fortnightly video conferences. Regular monitoring of delivery of postal articles is also undertaken through the following mechanisms: 

i) Monitoring of mail routes and delivery by posting Test Letters through third party independent monitors. 

ii) Surprise checks on delivery of mail by the supervisory staff and the officers. 

iii) Live Mail Survey at regular intervals both in rural and urban areas to identify weak links and streamline the mail transmission and delivery system. 

iv) Mail Motor Vehicles in the North East Region have been enabled with Geographical Positioning System (GPS) in order to monitor their movement. 

(d) The Department has taken various measures to ensure timely delivery of postal articles. Apart from regular monitoring as detailed in part (c) above, the network for mail delivery has been restructured and the mail processes streamlined. The online Track and Trace system for Speed Post has been improvised for the benefit of the common people. Online Track and Trace system for Registered Post and Parcels has also been introduced so that people can track the status of their article on the website of the Department of Posts (www.indiapost. gov.in). In order to expedite mail sorting, Automated Mail Processing Centres (AMPCs) have been established in Delhi and Kolkata.