Saturday, August 27, 2016

SORRY FOR NOT UPDATING WEB SITE DUE TO INDISPOSITION FOR THE PAST ONE WEEK - CIRCLE SECRETARY

மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனத்தின் மாநில மாநாடு மற்றும் தேசிய மாநாடு முடிவடைந்த நிலையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக  மாநிலச்  சங்க  வலைத்தள செய்திகள் புதுப்பிக்கப் படவில்லை. அதற்கு  மாநிலச்  செயலரின் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன் . இதற்கிடையில் தவிர்க்க இயலாத  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் கூட , தற்போது தான் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி செய்திகள் தொடர்ந்து வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                                            = மாநிலச்  செயலர், அஞ்சல் மூன்று
                                                                               தமிழ் மாநிலம்.