Saturday, October 16, 2010

SEVERANCE AMOUNT PROPOSED TO GDS WITH MINIMUM 10 YRS SERVICE W.E.F. 1.1.2006

1.1.2006  முதலே MINIMUM  10 ஆண்டு  GDS சேவை முடித்து
இலாக்கா பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கும் SEVERANCE
AMOUNT அளிக்க இலாக்கா பரிசீலனை !  நல்ல முடிவு
தரப்படும் என்று தலைவர்களிடம் உறுதி !

அதற்கான விபரம் கேட்டு DG அலுவலகத்தில் இருந்து
அனைத்து மாநில அஞ்சல் துறை அதிகாரிகளுக்கும் 
அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலை கீழே  காண்க :- 

A.K. SHARMA,

DY. DIRECTOR GENERAL(ESTT.)
DEPT OF POSTS,
DAK BHAVAN , NEW DELHI 110 001.


D.O. NO. 6-31/2010-PEII DT. 11.10.2010
To
Chief Postmaster General, Andhra Pradesh/ Assam/ Bihar/ chhatisgarh/ Delhi/ J&K/ Jharkdhand/ Kerala/ MP/ Maharashtra/ North East/ Tamil Nadu/ Uttar Pradesh/ West Bengal

Dear Shri
Kindly refer to Directorate letter of even no. dated 17-08-2010 on the issue of payment of severance amount to the Gramin Dak Sevaks on absorption in a Departmental post on regular basis.

2. The Department is examining a proposal of severance amount of GDS on their absorption in the Departmental posts after rendering 10 years of continuous service as Gramin Dak Sevaks. In order to assess the financial implications, Heads of Circle were requested to furnish the information of the implications, Heads of Circle were requested to furnish the information of the number of such Grmain Dak Sevaks absorbed against Departmental posts from year 2006 to 2010 calendar year-wise.

3. I shall be grateful if you could kindly look into the matter and send the desired information as per the prescribed format expeditiously.

With warm regards,
Yours sincerely
-sd (A.K.Sharma)
#முதலில் இலாக்கா ஊழியருக்கு இணையான GROUP INSURANCE.

#அடுத்து இலாக்கா ஊழியருக்கான NPS போல - ஆனால்  
  ஊழியர் தரப்பு பிடித்தம் இல்லாமலேயே GDS பென்ஷன் திட்டம். 

# மேலும் GDS க்கான  ஆண்டுக்கு ரூ. 30000- வரை மருத்துவ காப்பீடு . 

# தற்போது 1.1.2006 முதலே புதிய SEVERANCE  AMOUNT
    திட்டம் முன் தேதியிட்டு வழங்கிட பரிசீலனை !
   ( 10 ஆண்டு சேவை முடித்த  GDS ஊழியருக்கு வருடத்திருக்கு 
     ரூ. 1500  வீதம்  அதிகபட்சம் ரூ. 60000 வரை 9 .10 .2009  முதல் 
      தான் அமலுக்கு வந்தது உங்களுக்கு நினைவிருக்கும் )  

சத்தமில்லாமல்   சாதனை! 
சரித்திரத்தில் ஒரு பொன்னேடு !
வாழ்க   NFPE  இயக்கத்  தலைவர்கள் ! 
வெல்க  NFPE இயக்க ஒற்றுமை !

தோழமையுடன்
J.R.   CIRCLE SECRETARY,  AIPEU  GR. C,  TAMILNADU .