Saturday, January 1, 2011

CASUAL LABOURER ORDERS KEPT IN ABEYANCE- GDS WILL NOT BE ENTRUSTED

அன்புத் தோழர்களே ! கடந்த 04 .12 .2010  முதல் நம் மாநிலச் சங்கம்  casual labourer  பிரச்சினையில்  தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை நம் வலைத்தளத்தின்
செய்திகள்  மூலம்  தெரிந்துகொண்டு  இருப்பீர்கள். கடந்த 23 .10 .2010  அன்று ஆந்திரா மாநில CPMG அவர்கள் அளித்த உத்திரவையும்  இது போலவே நாமும் ஓரிரு நாளில் பெறுவோம்  என்றும் நாம்  தெரிவித் திருந்தோம் . தற்போது நமது CPMG அவர்கள் ஏற்கனவே அளித்த உத்திரவை தற்போது  நிறுத்தி வைத்து உத்திரவிட்டுள்ளார்கள்.  அதாவது ஏற்கனவே இருந்தது போலவே  தொடர்கிறது . DEC . 10  க்கான ஊதியம் CASUAL  LABOURER  களுக்கே வழங்கப்படும்.  GDS  ஊழியர்களுக்கு  SWEEPER / WATER  CARRIER  வேலையை இணைத்தது  நிறுத்தப்பட்டுள்ளது.  முழுமையான உத்திரவு ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்படும் .   வெற்றி  நமதே!  வாழ்க நமது  பொதுச் செயலர்.
தோழமையுடன் ..... J .R .  மாநிலச் செயலர்.