Saturday, November 5, 2011

COM. S. BALAJI, SEC., CHENNAI PSD WEDS KUM. M. GAYATHRI

                                             நீடு வாழ்க !   நிறைந்து  வாழ்க !

                      நமது சங்கத்தின்  சென்னை  PSD  கிளைச் செயலர் 
 
                                                 தோழர் . S . பாலாஜி , B.E.,
                                                          அவர்களுக்கும் 
                                                 குமாரி. M .  காயத்ரி , B.Sc.,
                                                           அவர்களுக்கும் 

இனிய திருமணம் எதிர் வரும்  07.11.2011  திங்கள் அன்று  காலை 
06.00 to 07.30மணி அளவில் , பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு 

மாளிகை , பெரம்பூர்,  சென்னையில் நடைபெறவுள்ளது.  மண நாள் 

சிறக்க  , மண விழா சிறக்க , மணமக்கள்  எல்லா நலனும் பெற்று 

நீடு வாழ மாநிலச் சங்கத்தின்  மனமார்ந்த  வாழ்த்துக்கள்.