மாநிலச் சங்கத்தின் அயராத முயற்சிக்கு மாபெரும் வெற்றி !
RJCM SUBJECT களுக்கு CHIEF PMG அவர்களின் பதில் !
1 ) 10 ஆண்டுகளுக்கும் மேலாக அளிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த
பணியில் இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு
கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு !
2000 முதல் 2011 வரை உள்ள மனுக்களுக்கான பரிசீலனை கமிட்டி
CRC கூட்டப்படும்.
கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு !
2000 முதல் 2011 வரை உள்ள மனுக்களுக்கான பரிசீலனை கமிட்டி
CRC கூட்டப்படும்.
2 ) கணக்கில் வராத புதிய வணிகப் பணிகளுக்கான INCENTIVE என்பது
கமிஷன் ஆகப் பெறும் தொகையில் 25 % வழங்க CPMG உத்திரவு.
உதாரணம் :- EB BILL மற்றும் ஆதார் விண்ணப்பம் .இதுவரை
பெரும்பான்மையான மாநிலங்களில் இது வழங்கப் படவில்லை .
தமிழக அஞ்சல் மூன்று இதர மாநிலங்களுக்கு வழி காட்டுகிறது.
3 ) ERODE நகருக்கு உயர் வீட்டு வாடகைப் படி வழங்கிட மாநில
அரசிடம் இருந்து உரிய அரசாணை பெறப்பட்டு உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்.
4 ) PTC மதுரை யில் முறைகேடாக கேள்வித்தாள் அளித்தல் மற்றும்
அதன் மீது மதிப் பெண் குறைவான ஊழியருக்கு பணிப் பயிற்சி
நீட்டித்தல் - இனி OMR முறையில் தேர்வு நடத்திட உரிய
அறிவுறுத்தல் வழங்கப்படும்.
5 ) இலாக்கா பதவி உயர்வு பெற்ற ஊழியருக்கும் நேரடி நியமன
ஊழியருக்கும் உள்ள ஊதிய முரண்பாடு 5.1.2011 இலாக்கா
உத்திரவுப் படி நீக்கிட வேண்டும் - PMG களுக்கு உரிய
அறிவுறுத்தல் வழங்கப்படும்.
6 )INCOME TAX PACKAGE சம்பந்தப் பட்ட பணிப் பயிற்சி
TRAINING SCHEDULE லில் சேர்க்கப்பட்டு அனைத்து
ஊழியருக்கும் அதற்கான பயிற்சி வழங்கப்படும்.
இன்னும் பல பிரச்சினைகளுக்கு இறுதி பதில்
வழங்கப் படவில்லை - எனினும் சில பிரச்சினைகளுக்கு
உத்திரவு வழங்கப் பட்டுள்ளது.
இதர விபரங்கள் நவம்பர் தமிழக அஞ்சல் முழக்கத்தில் !
படிக்க ! பயனடைய ! அஞ்சல் ஊழியர்களின் போர் வாள்
தமிழக அஞ்சல் முழக்கம் பாருங்கள் !
..... J.R., CIRCLE SECRETARY, AIPEU GR.C, TN