Wednesday, June 19, 2013

Answer key for Multi-Tasking Staff Exam - May 2013

கடந்த  மே 2013 இல் நடைபெற்ற MTS  தேர்வுக்கான  ANSWER KEY  வெளியிடப் பட்டுள்ளது . தேர்வு எழுதிய  தோழர்களுக்கு சரி பார்த்திட இதனை நகல் எடுத்து  நம்முடைய  தோழர்கள்  அளித்திடுமாறு  அன்புடன் வேண்டுகிறோம் .

ANSWER  KEY  பெற கீழே உள்ள  இணைப்பை 'கிளிக்' செய்திடவும் :-

http://tamilnadupost.nic.in/rec/MTS-TN2012-AnswerKey.pdf