Wednesday, June 19, 2013

PA/SA DIRECT RECTT. FOR 2011,2012 RESULTS AND LGO EXAM ANNOUNCEMENT FOR THE YEAR 2013

PA/SA DIRECT RECRUITMENT RESULT

It is informed that the circle wise final result of PA/SA direct recruitment exam will be announced during the period from 1st August to 30th September 2013. Valuation of exam papers already over and Hall permit for computer test will be issued shortly. It is proposed to have online computer test for the selected candidates. About 14 lakhs candidates appeared in the exam for PA for the vacancies around 5100.

(M. Krishnan)
Secretary General
========================================

2013 ஆவது ஆண்டிற்கான தபால்காரர் மற்றும் MTS  ஊழியரில் இருந்து எழுத்தராக தேர்வு பெறுவதற்கான LGO  EXAM  தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது . 05.7.2013 க்குள் இதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும் . 08.09.2013 அன்று இதற்கான தேர்வு நடைபெறும் .

இதற்கான  அறிவிப்பைப் பெற கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் .



இதைத் தொடர்ந்து 2013 க்கான PA /SA   DIRECT  RECRUITMENT 
தேர்வும் அறிவிக்கப் படவுள்ளது.