நமது NFPE - RMS நான்காம் பிரிவு சங்கத்தின் மாநில மாநாடு கடந்த 08.08.2015 முதல் 10.08.2015 வரை ஈரோடு மூலப்பாளையம் செங்கோட்டையன் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகள் :-
மாநிலத் தலைவர் : தோழர். J . தேவன்
மாநிலச் செயலர் : தோழர். B . பரந்தாமன்
மாநில நிதிச் செயலர் : தோழர். T.P . ரமேஷ்
தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க அஞ்சல் மூன்று சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !
நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்கள் கீழே :-