POSTMAN/MAIL GUARD/MTS REVISED RECRUITMENT RULES, 2018 அடிப்படையில் இனி GDS ஊழியர்கள் தேர்வு பெற குறைந்த பட்ச கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பதை தளர்த்தி இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்ட தேதிக்கு முன் பணியில் இருப்போருக்கு பழைய கல்வித் தகுதியே போதும் என்று உத்திராவிடக் கோரி நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று மற்றும் GDS சங்கங்களின் சார்பில் அகில இந்திய சங்கத்திற்கு இலாக்கா முதல்வரிடம் எடுத்திட அளித்துள்ள கடிதத்தின் நகல் கீழே காண்க. நிச்சயம் இதில் மாற்றம் பெறுவோம் .