26/11/2020 அன்று நடைபெற உள்ள வேலைநிறுத்த விளக்கக் கூட்டம் ஆர்ப்பாட்டம் இன்று19\11\2020 சாஸ்திரி பவன் அலுவலகம் முன்பு நடைபெற்றது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் தோழர் துரை பாண்டியன் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி NFPE இணைப்பு குழுவின் தலைவர் R4 மாநிலச் செயலர் தோழர் P.பரந்தாமன் அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர் கண்ணன் மற்றும் கோட்ட கிளை சங்க பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டனர்