Wednesday, June 27, 2012

NEXT NATIONAL ANOMALY COMMITTEE MEETING ON 17.7.2012


Department of Personnel and Training (DOPT) referred their OM No. 11/2/2008-JCA Dated  02.12.2011 and decided that the next meeting of National Anamoly Committee shall be held at New Delhi on 17th July 2012.
Full Text of OM No. 11/2/2008-JCA Dated 18.06.2012 is reproduced below :

No.11/2/2008-JCA
Government of India
Ministry of Personnel, PG & Pensions
Department of Personnel & Training
North Block, New Delhi,
Dated, the 18th June, 2012
OFFICE MEMORANDUM
Subject : Meeting of the National Anomaly Committee – 17th July, 2012 at 3.00 PM
The undersigned is directed to refer to OM of even number dated 2nd December, 2011 regarding the 4th meeting of the National Anomaly Committee which was held on 5th January, 2012. All the Agenda Items placed before it could not be discussed and the meeting had to be adjourned. This meeting will now be held in Committee Room No.119, North Block, New Delhi on 17th July, 2012 at 3.00 PM.
It is requested that you may kindly make it convenient to attend this meeting and also kindly confirm your participation urgently. Agenda Notes for the meeting will remain the same as were circulated earlier vide this Ministry’s OM of even number dated 16th December, 2011.
sd/-
(Ashok Kumar)
Deputy Secretary to the Govt. of India


Thursday, June 21, 2012

PROGRAMME OF ACTION OF THE CIRCLE UNION ON SALEM WEST AFFAIRS

சேலம் மேற்குக் கோட்டக் கண்காணிப்பாளரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து 

ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியில் எடுக்கப் பட்ட பழிவாங்கும்  நடிவடிக்கைகளை ரத்து செய்திடக் கோரி 

பொய்யான பயணப்படி , உணவுக்கட்டணம், தங்குமிடம் குறித்து அவர் பெற்ற லட்சக் கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை உடன் கண்காணிப்பாளரிடம் இருந்து பிடித்திடக் கோரி 

CCS ( CCA) RULES 1965 விதி 14 இன் கீழ் அந்த விதியில் சொல்லியபடி பொய்யான பயணப் படி பெற்றது குறித்து கண்காணிப்பாளர் மீது உடன்ஒழுங்கு நடவடிக்கை கோரி 

உரிய ஆவணங்களுடன் இருமுறை ஊழல் புகார் மாநிலச் சங்கத்தால் அளிக்கப் பட்டும் நான்கு மாதங்களாக உரிய விசாரணை கூட இல்லாமலும் கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமலும் உள்ள  
மண்டல நிர்வாகத்தை கண்டித்து 

மத்திய சங்கத்தால் உரிய புகார் அளிக்கப் பட்டும் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழல் அதிகாரியை பாதுகாக்கும் மண்டல நிர்வாகத்தை கண்டித்து 

முதற் கட்டம் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து கோட்ட/கிளைகளிலும் 
கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடிதத் தந்தி 

இரண்டாம் கட்டம் மேற்கு மண்டல அலுவலகம் முன்பாக மாநிலச் செயலரின் உண்ணா விரதம் 

தோழர்களே ! பாதிக்கப் படுவது சேலம் மேற்கு கோட்ட ஊழியர்கள் அல்ல! நம் சகோதர்களே ! நம் ஒற்றுமையான போராட்டம் முழு வீச்சில்  நடைபெற்றால் எந்தவொரு கோட்டத்திலும் இனி எந்தவொரு அதிகாரியும் இதுபோல ஊழியர் விரோத நடவடிக்கையில் ஈடுபட முடியாது 
இதுபோல ஊழல் நடவடிக்கையில் ஈடு பட முடியாது 
என்பதை நம் போராட்ட வீச்சு பாடமாக அதிகார வர்க்கத்திற்கு புகட்டட்டும் !

போராட்ட தேதியும் மாநிலச் சங்கத்தின் விரிவான சுற்றறிக்கையும் 
மத்திய செயற்குழு கூட்டம் முடிந்தபின் வெளியிடப்படும் !

ஒன்று படுவோம் ! நம் சகோதரர்களைக் காப்போம் !
தொடர் போராட்டத்திற்கு தயாராவோம் !

வாழ்த்துக்களுடன் 
அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம், தமிழ் மாநிலம் .

CENTRAL WORKING COMMITTEE MEETING AT VELLORE ON 23/24.6.2012

நமது அகில இந்திய சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும்  23.6.2012 மற்றும் 24.6.2012 தேதிகளில் வேலூர் மாநகரில் நடைபெற உள்ளது 
இதற்கான ஏற்பாடுகளை நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் ஏற்று  நடத்துகிறது. 

வரவேற்புக் குழுத் தலைவராக தோழர் S. சந்தானராமன் அவர்களும் , பொதுச் செயலராக தோழர் S. வீரன் அவர்களும் வரவேற்புக் குழுவின் இதர நிர்வாகிகளாக 

தோழர்.  B. அம்ருத கணேசன், மாநில உதவித் தலைவர், வேலூர் 
தோழர் . A. குமரன், கோட்டச் செயலர், அரக்கோணம் 
தோழர்.  G. ராமமூர்த்தி, கோட்டச் செயலர், செங்கல்பட்டு 
தோழர்.  K. பிச்சாண்டி , கோட்டச் செயலர், திருவண்ணாமலை
தோழர்.  V. சுப்பிரமணி, கோட்டச் செயலர், திருப்பத்தூர் 
தோழர்.  A. கேசவன், கோட்டச் செயலர், காஞ்சிபுரம் 
தோழர்.  S. தனசேகரன் , கிளைச் செயலர், ராணிப்பேட்டை 
தோழர்.  D. சுப்புராஜ் , கிளைச் செயலர், ஆரணி, 
தோழர்.  C. நெடுஞ்செழியன், கிளைச் செயலர், குடியாத்தம் 

ஆகியோரும் கூட்டுப் பொறுப்பாகநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

இந்த மத்திய செயற்குழு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடத்தப்படுவது சிறப்பாகும் .

நம்முடைய அன்புக்குரிய பொதுச் செயலர் தோழர். KVS  அவர்களின் பொறுப்பில்நடக்கும் கடைசி செயற்குழு 

புதிய பொதுச் செயலரை நாம் பெறப் போகும் முதல் செயற்குழு 

ஆகவே எல்லா வகையிலும்  இந்த மத்திய செயற்குழுக் கூட்டம்  சிறப்பானதாகும் . நம் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்திற்கு இது ஒரு 
வரலாற்று நிகழ்வாகும்.

இதற்கு முன்னர் எந்த ஒரு மாநிலச் செயலர் காலத்திலும் தமிழகத்தில்  மத்திய செயற்குழுக் கூட்டம் நடந்ததில்லைஎன்பதும் நமக்கு மேலும்  பெருமை சேர்க்கிறது .

மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தரும் நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர். M. கிருஷ்ணன் அவர்களையும , நம்முடைய பொதுச் செயலர் அறிவு ஜீவி தோழர்.KVS  அவர்களையும், துணைப் பொதுச் செயலர் தோழர் R. சிவநாராயணா அவர்களையும் , நிதிச் செயலர் தோழர் . பல்விந்தர் சிங் அவர்களையும், இதர மத்திய சங்க நிர்வாகிகளையும் , அனைத்து மாநிலச் செயலர்களையும் , சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொள்ளும் இதர பொதுச் செயலர்களையும் , நம்முடைய சம்மேளனத்தின்  மூத்த தலைவர்களையும்  இதர விருந்தினர்களையும்  நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பாக  இருகரம் நீட்டி வருக வருக வருக என்று மகிழ்வோடு அழைக்கிறோம்.

மத்திய செயற்குழு நல்ல முடிவுகளை எடுக்கட்டும் !
மத்திய செயற்குழு  சிறக்கட்டும் !

வாழ்த்துக்களுடன் 
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் 

STRIKE NOTICE SERVED AT NAGAI AGAINST ABRUPT ABOLITION OF TWO POSTMAN POSTS


வழி காட்டுகிறது நாகை கோட்டம் - வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்ததால் தொழிலாளர் நல ஆணையர் முன் நடந்த பேச்சு வார்த்தையில் தற்போது நிறுத்தப் பட்டது தபால் காரர் பதவி வெட்டு !

உங்களுக்கும் இது உதவலாமே ?

இதுவெல்லாம் தெரிஞ்சுக்க இதையும் நல்லா படிங்க !!!

ALL INDIA POSTAL EMPLOYEES UNION POSTMAN & MTS
DIVISIONAL BRANCH NAGAPATTINAM 611 001

Letter no.41/002                                                                dated 09-05-2012

To

1. The Superintendent of Post Offices,
    Nagapattinam Division,
    Nagapattinam 611 001                      ( Employer )

2. The Postmaster General,
    Central Region TN
    Tiruchirappalli 620 001                     ( Employer )

3. The Chief Postmaster General,
    Tamilnadu Circle,
    Chennai 600 002                               ( Employer )
  
Form of Notice of strike to be given by the Union in a public utility service 
Strike Notice

Dear Sirs,
           In accordance with the provisions contained in sub section (I) of Section 22 of the Industrial Dispute Act, 1947, We hereby give notice that we propose to call for a token strike on 31-05-2012 followed by work to rule in Nagapattinam Postal Division for the reasons explained in the annexure

 DA: a/a                                                                         Yours faithfully,

                                                                                        ( M. Selvaraj )
                                                                                    Divisional Secretary
  
Copy to:

  1. The Labour Enforcement Officer, ( Central ) Tiruchirappalli 620 001
  2. The Assistant Labour Commissioner ( Central ) Madurai
  3. The Regional Labour Commissioner ( Central ) Shastri Bhawan Chennai 6.
  4. The Director General Department of Posts New Delhi 110 001
  5. All members of the union
          ANNEXURE TO THE STRIKE NOTICE EXPLAINING THE REASONS

Dear Sirs, 
              Nagapattinam town is the head quarters of Nagapattinam District and it comprises of 26 wards. Nagapattinam Head Post Office is the only delivery post office delivering letters to the inmates of these 26 wards. Nagapattinam Head Post office is thus serving a populous of around 1,00,000. For the convenience of delivery of letters the wards have been divided into 12 beats and there are at present 12 postman staff on duty as on date.

            The Superintendent of Post Offices Nagapattinam who is the controlling authority collected statistics on 25th and 26th April 2012 regarding tapals received for delivery at Nagapattinam HPO and on the basis of the review the said Superintendent of Post offices has in his order no. A1/119/Delivery-dlgs dated 30.04.2012 instructed for reduction of delivery beats from 12 to 10 resulting in retrenchment of and redeployment of 2 staff.

           This union submits that the superintendent of Post Offices Nagapattinam has collected statistics on days on which there was poor receipt of mails. This union further submits that the Superintendent of Post Offices Nagapattinam has not taken into account around 6000 Old Age Pensioner’s money orders, 24000 telephone bills and 12000 LIC premium renewal notices received for delivery in constant numbers every month. This union submits that the average receipt of mails has not been arrived at by collecting statistics for a whole month of 25 working days which would only reflect the real traffic handled by Nagapattinam Head Post Office.

          This union wishes to point out the work hour prescribe for single postman per day is 7 hors and 30 minutes and for the 12 postman staff on duty as on date the total work hour is 90 hours or 5400 minutes. The norm prescribed for delivery of one Money order is 3.85 minutes. For 6000 OAP money orders the delivery time for a month of 25 working days is worked out to 23100 minutes ( 6000 x 3.85 ) and the average work hour for this work for a day is worked out to 924 minutes ( 23100/25 ) Similarly the norm prescribed for delivery of one ordinary letter is 0.72 minutes and the total delivery time for a month of 25 working days for delivery of 24000 telephone bills and 12000 LIC premium renewal notices is arrived as 25920 minutes ( 36000 x 0.72 ) The average delivery time for a day is 1037 minutes ( 25920/25 ).

         Directorate in letter no. 25-20/2008 PE.I dated 25-11-2008 has prescribed additional duties to postman staff viz: data entry in various modules ( Postman, Speed net ) of Meghdoot software of all mail articles given to them for delivery. The Directorate has stipulated that these duty has to be performed during 80 Minutes ( 60 minutes before the hours of delivery and 20 minutes after return from the beat ) on each working day within the overall duty hours. SPOs Nagapattinam has not taken into the additional duties prescribed and also the 80 minutes norm per day per postman into calculation of workload. For 10 postman staff the additional work hour works out to 800 minutes i.e 13 hours and 20 minutes. The left over work hour of 13 hour and 20 minutes justifies for two more postman staff and hence there is justification of 12 postman staff at Nagapatitnam HO

          This union is given to understand that Superintendent of Post Offices Nagapattinam has not taken into account the average work hour of 1961 minutes ( 924+1037 ) required for delivery of these OAP Money Orders, telephone bills and LIC premium renewal notices which are being received every month in constant numbers for delivery.
        
       The Superintendent of  Post Offices Nagapattinam has in his order dated 30-04-2012 admitted that there is justification for 10 postman staff on the basis of statistics collected by him. The left over average work hour of 1961 minutes justifies for 4 more postman ( 1961/60 = 32.68 hours ) This union submits that in Nagapattinam Head Post Office there is thus justification for 14 postman staff and that the order of Superintendent of Post Offices Nagapattinam dated 30.04.2012 is totally unjust, arbitrary and unfair labor practice.

           The matter was discussed with Suprintendent of Post Offices Nagapattinam on 01.05.2012 in an informal meeting but the Authority is reluctant to withdraw the impugned order dated 30.04.2012. The  matter is placed under item (5) of subjects for discussion in the monthly meeting with Divisional Head proposed on 08.05.2012 but said meeting stands postponed without specifying the proposed date of meeting.. Hence the members of this union are forced to protest the arbitrary order dated 30.04.2012 and to observe one day token strike in Nagapattinam Division on 31-05-2012 followed by work to rule if the impugned order dated 30.04.2012 is not withdrawn forthwith. 

                                                                                           ( M. Selvarj )
                                                                                     Divisional Secretary
                                                                                   AIPEU Postman & MTS
                                                                                   Nagapattinam 611 001


தொடர்புக்கு : தோழர் . மீனாட்சிசுந்தரம் , கோட்டச் செயலர் , அஞ்சல் மூன்று , நாகை கோட்டம் 611 001. அலை பேசி :- 94864 27920.

BI-MONTHLY MEETING WITH THE PMG, CR ON 29.6.2012


No.P3/BMM/CR                                                                                                   dt. 20.06.2012.

To
The Postmaster General,
Central Region,
Trichirappalli 620 001.

Sir,
                                Sub:  Subjects for  bi-monthly meeting   to be held  on 29.06.2012 – Reg.
                                                                                                …
The following  items are  proposed to be taken up for discussions with the PMG, CR  during  the  Bi-monthly meeting to be held on 29.06.2012.  The same  may kindly be entertained.

1.     Re-opening of item01/04/2012- This  case is repeatedly re-opened  - despite  assured  positively, many GDS SV posts are  marked for abolition and  the GDS’ are redeployed/ ordered for redeployment in many  offices  even though the work load is  more than 3 hours -  eg.  Turaiyur  ,  Trichy Fort and Tiruvarur Pos. This affects the clerical working system and public services at  MPCM counters , where  there is already overload and extension of  business hours till closing.

2.     Re-opening of item 02/04/2012- This was not implemented .  For eg. In Trichy Division itself  now  8 P.A.s were deputed to R.O.,  three P.A.s   to PSD,   two P.A.s  to Dispensary  and three P.A.s to the  decentralized RPLI duty.  Even  outsourced  agents  are not granted to  meet  the  resultant work load on deputations , despite  requested frequently and  taken up in the bi-monthly meeting already.

3.               3.     Re-opening of  item 2/2/2012-  Problem   is  still persisting almost in all the Divisions  and needed 
                  for  review again – Even  the proposal    for  supply of  A/C machines to Perambalur HO  is  
                  pending for more than 2 yrs and the UPS   is under  disrepairs for  long. (Existing A/C machines and 
                  UPS are  beyond  repairable condition)

New Items:-

                   1.    Acute shortage of  stationery ,   RPLI Receipt Books,  acknowledgement cards, computer papers 
                 throughout  Central Region  inviting  quarrel with the public at the  Counters. Immediate arrangements 
                 are  requested for  free flow  supply .

            2.    Abrupt  issuance  of orders to withdraw one  post in Treasury , Kumbakonam HO  though there is
                 ample  justification for the  three posts.  This affects badly  the working condition and  resultantly  the
                 remittance, bank drawings,  postman cash  will be badly affected,  in turn affecting  the public 
                 services.
3          3.   Request  for dequarterisation of   Postmaster’s Quarters at Tiruthuraipundi HO , and  the Accounts,
                 SBCO branches  may  be  accommodated in the  quarters portion, since  the ground floor  is
                 cramped  with the  pooling  of   various branches   and the staff are suffering much.

The following office bearers  will be attending  the  meeting  . Necessary  arrangement may kindly be made
For granting  special  CL and  relief to them.

1.      Sri. J. Ramamurthy,  Circle Secretary,  & P.A., Tiruvallikeni SO / Chennai City Central Dn.
2.      Sri. A. Manoharan,  Regional Secretary & P.A., Vridhachalam HO/Vridhachalam Dn.

With regards,
(J.RAMAMURTHY)
CIRCLE SECRETARY.

கோட்ட/கிளைச் செயலர்கள் கவனத்திற்கு :-

சென்ற இருமாதங்களுக்கு ஒரு முறையான பேட்டியில் எடுக்கப் பட்ட பிரச்சினைகளில் பதில் சாதகமாக அளிக்கப் பட்டும் இதுவரை ஏதாவது 
கோட்டத்தில் அந்தப் பிரச்சினை தீர்க்கப் படாமல் நிலுவையில் இருந்தால்உடன் மாநிலச் சங்கத்திற்கு E-MAIL மூலம் விபரங்களுடன் தெரிவிக்கவும்.

CIRCLE UNION LETTER TO CPMG, TN ON PTC, MADURAI AFFAIRS

இதப் படிங்க முதல்ல ....... இது கற்காலமா .... அல்லது கலிகாலமா ?


No.P3/  -2/MA                                                                                            Dt. 20.06.2012
To
Smt.Shanthi Nair, IPS,
Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.

Respected Madam,

           Sub: Harassment of  induction trainees and detention of more than 60 trainees 
                    beyond session  by the  Director ,PTC, Madurai – Reg.
          Ref:  RJCM  meeting  discussions  dt. 24.08.2011 and  the recorded  minutes
                    thereupon.
                                                                           …..

It is very well discussed  in the RJCM meeting  mentioned above , on the  high handed activities of the Director , PTC, Madurai  and about  the   slavery treatment made  against the trainees  in the  Central Govt. department, which is supposed to be  a model employer.   

And it is replied  in the meeting  that  suitable  action is being taken . Also we have raised  about the   question paper model  practiced in the PTC, Madurai , which is against the  set right norms in the  Department for various  promotional examinations  as MCQ.  Even this was not corrected till time at  PTC, Madurai, though replied in the highest RJCM  forum. 

This matter was already reported to your kind notice , by our  All India Union  and by various sister unions  on several occasions either on writing  or in person and even in  periodical meetings,  about  the  variant activities  of the  Director, PTC, Madurai against the  trainees , and  even against the  Postmaster grade trainees.  

Such type of humiliations and harassments are  still continuing  , even  increasing  day-by-day. The trainees  cannot  go on leave even  for any death / marriages of  their closest relatives  or  even  go out for  taking  any  emergent medical treatment, for the  simple reason that they have been   agreed for  employment in the  glorious  Central Govt. Department. They are  treated as slaves and ordered for impositions  hundreds of times,   the century old system which was practiced earlier , and now  scrapped  even  at LKG level ,  treating as a mockery of educational system,  and  utter human rights violation.  The Director, PTC, Madurai is returning  to the stone age era.

Now to the  added row,  about 60 LGO induction trainees are detained ,  beyond session,  for the reason that they have secured marks in the  final  test as below 60%.  Even for   any UPSC/Staff Selection Commission  or even  at entry level or  promotional examination  of our Dept., the minimum required   marks for having a pass is only 40% -45% and these candidates are recruited  as  P.A. only on this way.  The Department has scrapped even  the confirmation examination now. 

Adding salt to the injury,   the Director , PTC  asked all the   detained trainees   to vacate the  Hostel and  ordered to attend as a day scholar and to have even the food  outside the premises.  We do not know whether such things will happen even in Uganda. Also we do not know, whether this Department is a model employer or a multi national company.   
    
We ,  on behalf of all the working staff, bring  these matters  to your kind  personal notice again ,  with the hope  that , being  the head of the Circle , you would  definitely intervene  and  set right  things  at the immediate  and to save the  trainees  from the arrogant  hands of the  PTC administration.

Expecting  kind  response and  a line in reply.
With regards,
Sd/-
(J.RAMAMURTHY)
CIRCLE SECRETARY.

Tuesday, June 19, 2012

AIPEU-GDS(NFPE) CIRCLE CONVENTION OF KARNATAKA CIRCLE HELD ON 17-06-2012

AIPEU-GDS(NFPE) CIRCLE CONVENTION OF KARNATAKA CIRCLE WAS HELD ON 17-06-2012 .

MORE THAN 300 GDS COMRADES PARTICIPATED by representing mangalore, Udipi, Ballari, Raichur, Belgam, Gulbarga, Mysore, bengaluru west, shimoga, hassan Divisions of Karnataka Circle and make it a grand success.

Shri H.D.Revanna, Hon’ble MLA, Opposition Leader in Karnataka Assembly, inaguarted the session.

Com.P.Pandurangarao, General Secretary, AIPEU-GDS(NFPE) initiated the discussion and explained the situation in which the necesisity of formation of new GDS union under the banner of NFPE.

Com.K.V.Sridharan, General Secretary, AIPEU Gr.C, while addressing the members as Chief guest explained in detail the role of NFPTE & NFPE in protecting the interests of GDS and also narrated the recent developments taken place in GDS union and appeal all Gr.C members to extend maximum support to AIPEU-GDS(NFPE) in strengthening the Union.
 
It is pertinent to say that Com.K.V.Sridharan was given a life threat by Karnataka leadership and the organizers of the convention were threatened with obstructing the members participating the convention. Despite all such threats the meeting was held very successful with large participation of women comrades particularly.
 
Com. Annappa, Circle Secretary, AIPEDUnion attempted to enter the hall with some anarchy elements by raising slogans against NFPE but he could not succeeded. The attempts to disturb the convention became futile.
 
PHOTOS TAKEN AT THE CONVENTION 
 
 
 

Com B. D. Boro, Circle Secretary, Assam is no more

The Circle Secretary, Group-C, Assam Circle, Comrade B.D.Boro has passed away suddenly on 16.06.2012 evening at 6 P.M. at Gawahati due to heart attack.

He was suffering from blood sugar and related ailments for the last few years, yet he continued to lead the Postal movement in Assam Circle selflessly. He could not win the battle against a sudden heart attack at office on the fatal day.

Tamilnadu P3 Circle Union pays deep homage to the departed comrade and convey heartfelt condolences to the bereaved family.

அறிவைத் தேடி ..................9

   அறிவைத் தேடுவோம் !                                    அடுத்த தலைமுறை வளர்ப்போம் !
GPF..... contd.....

1.      What is the minimum contribution towards GPF subscription? Whether the amount can be altered by the DDOs?

Ø As per Rule 8(b), the subscription towards GPF should not be less than 6% of emoluments and not more than total emoluments. The DDOs are having no right to alter the subscription fixed by the Government servant. The subscription may be increased twice and reduced once at any time during the year. 


Ø  One can take GPF Advance for the reasons of higher education of self, children, legal expenditure, religious vow, obligatory expenses towards betrothal, marriage and other like ceremonies, for purchase of consumer durables such as TV, VCR, washing machines, computers etc.


Ø  GPF withdrawal may be availed for the reasons of higher education of self, children, legal expenditure, expenses towards betrothal, marriage, purchase of consumer durables such as TV, VCR, washing machines, computers etc. Moreover, withdrawal can also be availed for the purchase or construction of house, repairs or renovation of house etc. If the applicant is having less than 12 months for his superannuation, there is no need to furnish any reason for withdrawal from his GPF account.
 
     Leave Travel Concession

1.      What are the provisions for the new recruitees in availing LTC?

Ø  After completion of one year continuous service as on the date of journey, new recruits after 01.09.2008 can avail three occasions to their home town and the fourth occasion to anywhere in India in the first four years of service. The same is available for the next block also. After the initial 8 years service, LTC shall be allowed as per normal provisions.

2.      How many times a Government servant can avail LTC in a block of four years?

Ø  LTC can be availed for journey to ‘Home Town’ once in a block of two years and any place in India once in four years in lieu of any one of the two home town LTCs. One can avail two Home town LTCs or one home town and one All India LTC in one block year.
   
                     அன்புடன் உங்களுக்காக ...................J.R. , மாநிலச் செயலர்............ 
                                                                                                        அடிக்கடி தொடர்வோம் .................... 
(உங்கள் விமரிசனங்களை  நீங்கள்  கீழே அளிக்கலாம் .................
                                                                               அடுத்த தோழருக்கும்   இதனைத் தெரிவிக்கலாம் .....)

Saturday, June 16, 2012

CONFEDERATION TOUR PROGRAMME A GRAND SUCCESS

அன்பான கோட்ட/கிளைச் செயலர்களே ! வணக்கம் !
ஏழாவது ஊதியக்குழு , 50% அகவிலைப்படியை  அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல் , புதிய பென்ஷன் திட்டத்தை கை விடக் கோருதல் , காலிப் பணியிடங்களை  நிரப்புதல் உள்ளிட்ட
14 அம்சக் கோரிக்கைகளை  வலியுறுத்தி எதிர் வரும் 26.7.2012 அன்று நடை பெற  உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் பாராளு மன்றம் நோக்கிய பேரணி, மற்றும் எதிர்வரும் மாரிக்கால பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது  நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களின் முன்னோட்டமாக  நாடு தழுவிய அளவில் தற்போது பிரச்சார இயக்கம் நடைபெற்று வருவதை நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.


தமிழகத்தில்  கடந்த 12, 13, 14 தேதிகளில்  திருச்சி , மதுரை, மற்றும்
கோவை நகரங்களில்  இந்த சிறப்புக் கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. இன்று  அதாவது 15.06.2012 அன்று சென்னையில்  CPMG  அலுவலகத்தில் உள்ள மீட்டிங் ஹாலில் இந்தக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.


திருச்சி மற்றும் மதுரை கூட்டங்களில்   தோழர். K.R. , செயல் தலைவர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ,தோழர் . KVS
துணைத் தலைவர், மகா சம்மேளனம், மற்றும்  வருமான வரித்துறையை சேர்ந்த தோழர். சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கோவை கூட்டத்தில் தோழர்.K.R. மற்றும் NFPE சம்மேளனத்தின்
செயல் தலைவர்  தோழர். சந்திரசேகர்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை  ஆற்றினர் .


சென்னை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலர் தோழர் . K.K.N. குட்டி ,  தோழர் . K.R.,  தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன  கன்வீனர்  தோழர். துரைபாண்டியன்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ற்றினார்.


அனைத்து ஊர்களிலும் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டது  கோரிக்கையின் மீது ஊழியருக்கு  ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை மற்றும் போராட்டத திற்கான  வேகம் எடுத்திருப்பதற்கு சான்றாக
அமைந்தது .  மொத்தத்தில்  ஆரம்பமே வெற்றிகரமாக அமைந்துள்ளது  என்றால் , நிச்சயம் கோரிக்கையில் நாம் வெற்றி பெறுவோம் என்பது இன்றே உறுதி செய்யப் பட்டது எனலாம்.

திருச்சி,  மதுரை , கோவை மற்றும் சென்னை   கூட்டங்களின்
புகைப் பட  காட்சிகளை  கீழே உங்களின் பார்வைக்கு அளிக்கிறோம். இனி  பாராளு மன்றம் நோக்கிய பேரணிக்கு
ஊழியர்களை திரட்ட வேண்டிய கடமையில் நீங்கள் ஈடு படுவீர்கள் என  நம்பிக்கையுடன்  காத்திருக்கிறோம்.

                                                          திருச்சி கூட்டம்.


                                                               மதுரை கூட்டம்


                                                           கோவை கூட்டம்



                சென்னை கூட்டம்