Tuesday, November 6, 2012

DIVISIONAL CONFERENCE OF SALEM EAST

சேலம் கிழக்கு கோட்டத்தின்  ஈராண்டு மாநாடு  கடந்த 04.11.2012 அன்று  சிறப்பாக நடைபெற்றது. மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநிலச் சங்கத்தின்  தலைவர்   தோழர். J.ஸ்ரீவெங்கடேஷ் ,  மற்றும்  மேற்கு மண்டலச் செயலர் தோழர். N.S.  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

மாநாட்டில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் , தலைவர் , செயலர் மற்றும் நிதிச் செயலர் ஆகிய பதவிகளுக்கு போட்டி  இருந்தது . போட்டியில் கீழ்க்கண்ட தோழர்கள்  நடப்பு ஈராண்டுகளுக்கான  கோட்டச் சங்க நிர்வாகிகளாக  தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

கோட்டத் தலைவர் : தோழர்.C.ரவீந்திரன் P.A., SALEM HO (வாக்குகள் 84/40)

கோட்டச் செயலர்:    தோழர். T.  நேதாஜி சுபாஷ் ,
                                             SPM, SHEVAPET BZR      (வாக்குகள் 82/41)

நிதிச் செயலர் :           தோழர். S. சரவணன், CRM, O/O SPOS., SALEM EAST.( 68/56)

வெற்றி பெற்ற  தோழர்களின்  பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்