Circle Union letter on long pending building problems of Tirupattur Division
திருப்பத்தூர் கோட்டத்தில் நீண்டகாலமாக தேங்கியிருக்கும் அஞ்சல் அலுவலக கட்டிட பிரச்சனைகள் மற்றும் Dequarterisation ஆகிய பிரச்சனைகளை சரிசெய்யமேற்கு மண்டல அதிகாரிக்கு மாநில சங்கத்தால் வழங்கப்பட்டுள்ள கடிதம்