Thursday, January 5, 2012

REMARKABLE ACHIEVEMENT- E-MAIL FROM COM.K.NARAYANAN, REGL. SEC.

முன்னாள் மாநிலச் சங்க நிர்வாகி தோழர். சுப்ரமணியன் , திண்டுக்கல்
அவர்களுக்கு வழங்கப் பட்ட 62  நாட்கள் 'DIES NON'   விடுப்பாக
மாற்றப்பட்டது.  முழு முயற்சி எடுத்த நமது மண்டல செயலர்
தோழர் கே. நாராயணன் அவர்களுக்கும்,  திறந்த மனதுடன்
பிரச்சினையை அணுகி  தீர்த்து வைத்த மதிப்புக்குரிய தென் மண்டல
இயக்குனர்  அவர்களுக்கும்  நமது மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த
நன்றி.

 copy of e-mail received from our  Regional Secretary, Southern Region:-

DEAR COM

I AM HAPPY TO INFORM THAT DUE TO OUR SERIOUS EFFORTS  'DIES NON' CASE OF
COM SUBRAMANIAN DDL DN HAS THIS DAY BEEN SETTLED BY OUR DPS. ORDERS
HAVE BEEN RECEIVED AT DO DDL DN TREATING THE 62 DAYS PERIOD OF 'DIES NON'
AS LEAVE BY DPS. IT IS A REMARKABLE ACHIEVEMENT BY OUR UNION. ALSO
SOLUTION FOUND FOR A LONG PENDING DEPUTATION PROBLEM TO PALAYAM SO.

THIS IS FOR FAVOUR OF INFN PL
THANKING YOU WITH REGARDS
K NARAYANAN REGNL SECY MADURAI 2