Friday, August 17, 2012

TIRUPPATTUR DHARNA PHOTOS

திருப்பத்தூர் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளரின் ஊழியர் விரோதப் போக்கினை எதிர்த்து 13.08.2012 அன்று  நடைபெற்ற  தர்ணா போராட்டம் !
வீரம் செறிந்த போராட்டத்தை நடத்திய  திருப்பத்தூர்  கோட்டத் தோழர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் !