Wednesday, May 8, 2013

ALL INDIA RMS & MMS EMPLOYEES UNION( MG & MTS GR.C) CIRCLE CONFERENCE FROM 9.5.13

                                     NFPE  R  4 மாநில மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் !

அனைத்திந்திய RMS  & MMS  ஊழியர்கள் சங்கம் , MAIL GUARD & MTS GR.C , TAMILNADU  CIRCLE இன்  35 ஆவது தமிழ் மாநில மாநாடு எதிர்வரும் 09.05.2013 முதல் 11.05.2013 வரை  உறையூர், திருச்சியில்  நடைபெறுகிறது. 

தோழர். K . ராஜேந்திரன் , மாநிலச் செயலர் , R  4 அவர்கள் இதற்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்து வருகிறார் . NFPE   அனைத்து பிரிவு தமிழ் மாநிலச் செயலர்களும் கலந்து கொள்ளும் மாநாடாக இது விளங்கும் என்பதில் ஐயமில்லை. இந்த மாநாடு  சிறக்க  நம் தமிழக  அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த  வாழ்த்துக்கள் !