அன்புத் தோழர்களே ! GDS ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட DA அரியர்ஸ் பெறுவதற்கான இலாக்கா உத்திரவு ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம் . நமது CPMG அலுவலகத்திலி ருந்து அந்த உத்தரவை மாநிலம் முழுவதும் அதன் கீழ் உள்ள அலுவலகங்களுக்கு அனுப்பவில்லை என்று பல கோட்டங்களில் இருந்து தோழர்கள் கேட்ட வண்ணம் இருந்தனர் . 01.05.2013 அன்றே இந்த FORWARDING ORDER கோப்பிடப் பட்டாலும் உரிய அதிகாரிகளைச் சந்தித்த பின்னரே இன்று மாலை சுமார் 05.00 மணியவில் இந்த உத்திரவு வெளியிடப்பட்டது. அதன் நகலை கீழே பிரசுரித்துள்ளோம் . நமது GDS தோழர்களுக்கு மேலும் கால தாமதம் ஆகாமல் இதனைநகல் எடுத்து அவர்களுக்கு உரிய பணப்பயன் கிடைத்திட நமது அஞ்சல் மூன்று தோழர்கள் உடன் உதவிட வேண்டுகிறோம்.