அன்புத் தோழர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
புத்தாண்டில் ஒரு இனிய செய்தி !
ஏற்கனவே PTC , மதுரையில் பொங்கல் பண்டிகை காலத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட END USERS TRAINING நமது மாநிலச் சங்கத்தின் முயற்சியால் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து CPMG TN அவர்களுக்கு நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் கடந்த 24.12.2013 அன்று கடிதம் அளித்து பேசிய விபரம் நமது வலைத்தளத்தில் கடித நகலுடன் பிரசுரித்தது உங்கள் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறோம்.
தற்போது நமது கோரிக்கையை ஏற்று தமிழர் திருநாளில் நடத்தப் பட இருந்த பயிற்சி வகுப்பு மாற்றப்பட்டதற்கு நமது CHIEF POSTMASTER GENERAL அவர்களுக்கு நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
புத்தாண்டும் பொங்கலும் சிறக்க
மீண்டும் வாழ்த்துகிறோம் !
E -MAIL உத்தரவின் நகலை கீழே பார்க்கவும் :-
TOP PRORITY
DEPARTMENT OF
POSTS
Office of The
Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai 600 002
To
1. The Postmaster
General, Chennai City Region, Chennai 600 002.
2. The Postmaster
General, Western Region, Coimbatore – 641 002.
3. The Postmaster
General, Central Region, Tiruchirappalli – 620 001.
4. The Postmaster
General, Southern Region, Madurai - 625 002.
No. TRG/17-Trg/CBS/2013 –
I dated at Chennai – 600
002 the
31.12.2013
Sub: CBS Roll
Out Plan – Change in End User Training Programme (Batch II) scheduled from
10.01.2014 to 17.01.2014 at PTC, Madurai – Reg
Ref: This Office
letter of even No. dated 18.12.2013 & 31.12.2013
**********
Kindly refer to the letters cited above.
2. In this
regard, I am directed to intimate that the Batch II of End User Training
programme scheduled from 10.01.2014 - 17.01.2014 is postponed to 20.01.2014 -
25.01.2014.
3. I
am further directed to request that the officials nominated for the said
training programme may kindly be informed immediately.
Asst Director
(PG)
for Chief Postmaster General
Tamil Nadu Circle, Chennai- 600 002