அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! எதிர்வரும் பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கும் அதனைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் நடைபெற உள்ள அகில இந்திய செயற்குழுவுக்கும் செல்ல வேண்டியிருப்பதாலும் , மாநிலச் செயலருக்கு சில சொந்தப் பணிகள் நிறைவேற்ற வேண்டியிருப்பதாலும் ,
மாநிலச் செயலர் பொறுப்பிற்கு தோழர்.S . வீரன் ,
மாநில உதவிச் செயலர் (வேலூர்) அவர்களை
02.12.2013 முதல் 31.12.2013 வரை பொறுப்பு மாநிலச் செயலராக
பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோழர்களின் பிரச்சினைகள் குறித்து அணுக வேண்டியிருந்தால் , இந்த இடைப்பட்ட காலத்தில்
தோழர். S . வீரன், பொறுப்பு மாநிலச் செயலர் அவர்களை அணுகுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் .
அவரது அலைபேசி எண் : 9789611814 மற்றும் 8943736770 ஆகும்
.
அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட அன்புடன் வேண்டுகிறோம். இதற்கான மாநிலச் சங்கத்தின் கடிதத்தினை கீழே பார்க்கவும்.
இந்த செய்தியை இந்த வலைத்தளத்தை பார்க்கும் தோழர்கள் மற்றைய அனைவருக்கும் தெரிவிக்கவும்.
அவரது தொடர்பு முகவரி :
S . வீரன் ,
மாநிலச் செயலர் (பொறுப்பு ) மற்றும் ACS
&, கோட்டச் செயலர் ,
AIPEU GR, C, வேலூர் 632 001.