Monday, February 3, 2014

AS PER AICPIN FIGURE, THE DUE D.A. WOULD BE 100% FOR CENTRAL GOVT. EMPLOYEES

விலைவாசி ஏற்றத்தின் அடிப்படையில்,  டிசம்பர் 2013  க்கான அகில இந்திய நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டு எண்  தற்போது  தொழிலாளர் நல அமைச்சகத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது . அதன்படி  DECEMBER 2013 வரைக்கான  சதவிகித ஏற்றம்  100.55       ஆக உயர்ந்துள்ளது .  எனவே ஜனவரி 2014  முதல் வழங்கப் பட வேண்டிய பஞ்சப் படி  100%  ஆகும் . ஏற்கனவே 90% நாம் பெற்று வருகிறோம் .  இதனை வழங்குவது குறித்த அறிவிப்பு வழக்கம் போல மார்ச் மாதத்தில் வெளியாகும் . ஏப்ரல் முதல் வாரத்தில்  நிலுவைத்தொகையுடன் பட்டுவாடா ஆகும் .

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் ஏற்கனவே நாம் 50% பஞ்சப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டி வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம். தற்போது அது 100% என கோரிக்கையில் மாற்றம் செய்திட வேண்டும்.
DEARNESS ALLOWANCE FROM JANUARY 2014 ஆகா 
Month
Base Year 2001    =100
Total of 12 Months
Twelve month Avarage
% of Increase Over  115.76 for DA
January 2013
221
2535
211.25
80.83
Febraury 2013
223
2559
213.25
82.49
March 2013
224
2582
215.17
84.22
April 2013
226
2603
216.92
85.88
May 2013
228
2625
218.75
87.39
June 2013
231
2648
220.67
88.97
July 2013
235
2671
222.58
90.62
August 2013
237
2694
224.50
92.28
September 2013
238
2717
226.42
93.94
October 2013
241
2741
228.42
97.32
November 2013
243
2766
230.5
99.11
December 2013
239
 2786 232.16
100.55