Monday, July 7, 2014

BI MONTHLY MEETING OF WR DATE CHANGED TO 17.07.2014

      மேற்கு மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கவனத்திற்கு !

மேற்கு மண்டலத்தின் இருமாதங்களுக்கு ஒரு முறையிலான  பேட்டியின் தேதி  10.07.2014 என்று அறிவிக்கப் பட்டது, தற்போது   நிர்வாக காரணங் களுக்காக 17.07.2014 என்று மாற்றப் பட்டுள்ளதாக  தகவல் அறிவிக்கப் பட்டுள்ளது . 
====================================================
பேட்டியில் கலந்துகொள்பவர்கள் : 
மாநிலச் செயலர் மற்றும் மேற்கு மண்டலச் செயலர்.
====================================================

மத்திய  மண்டலத்தின் இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் தேதி  18.07.2014

பேட்டியில் கலந்துகொள்பவர்கள் :
மாநிலச் செயலர் மற்றும் மத்திய மண்டலச் செயலர் 
=====================================================
மாநிலச் செயலர் சொந்த வேலை காரணமாக (EDUCATIONAL COUNSELLING TO HIS DAUGHTER)  08.07.2014 மற்றும் 09.07.2014 இரண்டு நாட்கள் சென்னையில் இருக்க மாட்டார் என்பதை தோழர்களின் கவனத்திற்கு தெரிவிக்கப்படுகிறது.
=====================================================