வருந்துகிறோம் !
நமது காஞ்சிபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின்
செயலாளர் தோழர். K . உதயகுமார் அவர்களின் தாயார்
திருமதி. கன்னியம்மாள் அவர்கள்
( வயது 80)
இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் பிரிவால் வாடும் தோழர். உதயகுமார் மற்றும்
அவரது குடும்பத்தாருக்கு நம்மு டைய ஆறுதல்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.
இயற்கை எய்திய அவரது தாயாரின் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறோம்.!