Sunday, May 31, 2015

ALL OFFICE BEARERS INCLUDNG CIRCLE SECRETARY ARE ATTENDING AIC AT LUCKNOW FROM 03.05.2015 TO 07.05.2015

மாநிலச் செயலர் முதல் அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும் எதிர்வரும் 03.06.2015 (CWC) முதல் 07.06.2015 வரை  உத்திர பிரதேச மாநிலம் லக்னோ  நகரில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள செல்வதால் வலைத் தல செய்தி பரிமாற்றம்  மற்றும்  நிர்வாகத் தொடர்புகள் செய்திட இயலாது என்று தெரிவித்துக் கொள்கிறோம். மாநிலச் செயலர்  சென்னைக்கு 09.06.2015 அன்று வருகிறார். அதுவரை பொறுமை காக்க வேண்டுகிறோம்.