Thursday, May 21, 2015

DHARNA IN FRONT OF O/O GENERAL MANAGER FINANCE (PAO) AT EGMORE ON 20.05.2015

பரவட்டும் ! போராட்ட தீ பரவட்டும் !
தமிழக அஞ்சல் பகுதியில் எங்கும் போராட்டம் !
மாநில நிர்வாகமோ மயான  அமைதியில் !

எதிர்வரும் 02.06.2015 முதல் நடைபெறவுள்ள அஞ்சல் கணக்குப் பிரிவு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஒட்டி  கடந்த 20.05.2015 அன்று  சென்னை எழும்பூர்  GM  FINANCE  அலுவலக வாயிலில் நடைபெற்ற தார்ணா  போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட  புகைப்படங்களின் சில :-