இந்தக் கடிதம் அளித்துப் பேசிய பிறகு திண்டுக்கல் கோட்டத்தில் ( பழனி உள்பட ) 12 பேருக்கு விடுப்பு அளித்து உத்திரவு இடப்பட்டது. இதுபோல மேற்கு மண்டலத்தில் சேலம் கிழக்கு, பொள்ளாச்சி மற்றும் திருப்பத்தூர் கோட்டங்களின் பிரச்சினை மேற்கு மண்டல PMG அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. திங்களன்று இதன் மீது மேல் நடவடிக்கை தெரியும்.