சென்னை வட கோட்டத்தின் ECS மூலம் ஊதியம் வழங்கும் பிரச்சினயில் , நமது கோரிக்கை நியாயமாக உள்ளதாகவும் அதனை ஏற்று சென்னை வட கோட்ட முது நிலை கண்காணிப்பாளருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும் என்றும் PMG, CCR அவர்கள் உறுதி அளித்துள்ளார். உடன் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த PMG, CCR அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றி !