அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !
எதிர்வரும் 19 மற்றும் 20.09.2015 தேதிகளில் நம்முடைய AIPEU GDS NFPE
சங்கத்தின் இரண்டாவது அகில இந்திய மாநாடு இமாச்சல பிரதேசம் சிம்லா நகரில் நடைபெற உள்ளது.
மேலும் எதிர்வரும் 22.09.2015 அன்று POSTAL JCA சார்பாக புது டெல்லி DAK BHAWAN முன்பாக மூன்றாவது கட்ட போராட்டமான தார்ணா போராட்டம் நடைபெற உள்ளது.
எதிர்வரும் 21.09.2015 அன்று FEDERAL EXECUTIVE கூட்டமும் புது டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வுகளில் அகில இந்திய சங்கத்தின் தலைவர் என்ற முறையில் கலந்து கொள்ள வேண்டி நம்முடைய மாநிலச் செயலர் இன்று மாலை (17.09.2015) பயணமாகிறார். மீண்டும் எதிர்வரும் 24.09.2015 ஞாயிறு அன்றுதான் சென்னை திரும்ப முடியும்.
எனவே மாநிலச் செயலர் பொறுப்பினை 18.09.2015 முதல் 23.09.2015 வரை மாநில உதவிச் செயலர் தோழர். S . வீரன் அவர்கள் ஏற்று நடத்துவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது கைபேசி எண் 9789611814. கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்கள் பகுதி அவசர பிரச்சினைகள் குறித்து அவரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.