Thursday, September 24, 2015

Postal JCA announced Indefinite strike from 23rd November, 2015 for postal demands- strike will go on even if the NC JCM staff side changes its decision

மத்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (POSTAL 
JCA),  ஏற்கனவே மே  மாதம் 6 ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட  காலவரையற்ற வேலை நிறுத்தம், மீண்டும் எதிர் வரும் 23.11.2015 முதல்   நடைபெறும் என  அறிவித்துள்ளது. மத்திய அரசின்
பிடிவாதப் போக்கு காரணமாகவும் , அஞ்சல் துறையின்  மெத்தன போக்கு 
காரணமாகவும்  கீழ்க் காணும் முக்கிய கோரிக்கைகள்  இதுவரை நிறை வேற்றப்படவில்லை.   

1. அஞ்சல் துறையில் பணியாற்றும் 2.65 லட்சம் GDS  ஊழியர்களின் 
ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலிக்க வேண்டும் .

2. கேடர்  சீரமைப்புத் திட்டம்  உடனடியாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் .

3. அனைத்து பகுதிகளிலும் காலிப் பணியிடங்கள் முறையாக 
முழுவதுமாக நிரப்பப் படவேண்டும்.

ஏற்கனவே ரயில்வே,  பாதுகாப்பு துறை ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட 
அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அமைப்பான NATIONAL COUNCIL  JCM  ஊழியர் தரப்பு சங்கங்கள் சார்பாக எதிர்வரும் 23.11.2015 முதல் GDS  ஊழியர் கோரிக்கை உள்ளிட்ட ஊதியக் குழு  தொடர்பான மற்றும் இதர முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏழாவது ஊதியக் குழு தன்னுடைய அறிக்கையை  அரசுக்கு 
சமர்ப்பிக்க உள்ள சூழலில் இந்த வேலை நிறுத்தம் குறித்து மாற்று தேதி அல்லது மாற்று முடிவு  NC  JCM  ஊழியர் தரப்பு  தலைவர்களால் அறிவிக்கப்பட்டாலும் கூட, நமது  PJCA  வின்  வேலை நிறுத்தம் இதே தேதியில் இருந்து  மேற்கண்ட மூன்று கோரிக்கைகளுக்காக  நிச்சயம் நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.  அந்த அறிவிப்பின் நகலை  கீழே காண்க.

POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS
ALL INDIA POSTAL EMPLOYEES UNION, GDS (NFPE)
NATIONAL UNION GDS

No.PF-PJCA/2015                                              Dated: 23rd September, 2015

CIRCULAR
To
            All General Secretaries /All India Office Bearers
Circle Secretaries / Divisional and Branch Secretaries of NFPE, FNPO
& GDS Unions.


Comrades,

            The Postal Joint Council of Action comprising NFPE, FNPO, AIPE Union GDS (NFPE) & NUGDShas viewed with grave concern, the total negative attitude of the Central Government towards the genuine demands of the Postal employees which includes the revision of wages and service condition of the Gramin Dak Sevaks by 7th CPC, implementation of Cadre Restructuring Agreement and filling up of all vacant posts in all cadres of Department of Posts.

            As the 7th CPC  may  submit its report  any time before 31st  December,2015 , delay in settling the above demands will  result in denial of justice to 5.5 lakhs Postal Employees .

            In view of the above serious situation the PJCA  unanimously decided to  revive the  postponed indefinite strike of  May 6th  and  to commence  the indefinite  strike  from 23rd November, 2015, the date  from which JCM National Council  Staff Side  is going  on indefinite  strike. It is further  decided  that  in case  the JCM  Staff Side  change their decision the PJCA  will go on  strike from 23d November,2015 itself for the following  demands:

            (i)Include GDS in 7th CPC for wage revision and other service related matters.

            (ii)Implement cadre Restructuring proposals in all cadres including Postal     Accounts and MMS in Department of Posts

            (iii)Fill up all vacant posts in all cadres of Department of Posts(i.e. PA,SA,       Postmen, Mail Guard, Mail Man, GDS Mail Man, MMS Driver & other staff in         MMS, PA CO, PA SBCO , PO Accounts & Civil Wing  Staff)


With revolutionary Greetings

Yours Comradely,
                                                                      
(D. Theagarajan)                                                                                     (R.N. Parashar)
Secretary General                                                                                 Secretary General
         FNPO                                                                                                     NFPE
           
                                                                                     
(P. Panduranga Rao)                                                                        (P.U. Muralidharan)
General Secretary                                                                                General Secretary
AIPEU GDS (NFPE)                                                                                        NUGDS

Copy to:


          The Secretary Department of Posts, Dak Bhawan, New Delhi-110 001 for information and necessary action.