ஓடாத பஸ்சை பின்னால பிடிச்சு தள்ளு ! பாசஞ்சர் திட்டினா தள்ளற கண்டக்டர் முதுகில ஏறுன்னு சொல்லற இலாக்கா ! வேடிக்கையோ வேடிக்கை ! DEPOSIT ஐ OFFLINE ல வாங்கி கணக்கில் கொண்டுவராமல் சைடுல வச்சுகிட்டா , FINACLE SPEED ஆகிடுமாம் ; அந்த நேரத்துல WITHDRAWAL கொடுக்கலாமாம் ; ஆமாம் அங்கே INFOSYS ன்னு ஒருத்தன் "மிக்சர் " தின்னுகிட்டு இருக்கானே ! அவனை எதுக்கு வச்சுருக்கீங்க ? கவுண்டமணி காமெடிதான் நெனப்புக்கு வருது ! நல்ல வேளை BCP 31.3.2016 வரைதான்னு SB ORDER போட்டுட்டாங்கப்பா !