Saturday, August 13, 2011

SERVING FOR ANIL AMBANI ?


               அனில் அம்பானிக்காக அயராது உழைக்கும் அஞ்சல் துறை  ?

    
                                      HINDU- BUSINESS LINE – 28.12.2010

Anil Ambani group firm Reliance Money Infrastructure Ltd said on Monday it has sold 1,000 kg gold coins till November and aims to double sales by March end.

"The one tonne gold coins sales landmark, valued at over Rs 200 crore (Rs 2 billion), in less than nine months is a testimony to the trust and confidence our customers have bestowed in us and our offerings," RMIL director Vikrant Gugnani said.

The company, which is bullish on its growth prospects, plans to double the gold coin sales from the current 1,000 kg by the end of the current financial year.

"We are bullish on the demand of gold coins in months ahead and aim to cross 2,000 kg gold coins sales mark by March 31, 2011. We see gifting market growing in high double-digits and hope to be a dominant player in this segment," Gugnani said.

With the yellow metal gaining popularity as a preferred asset class among investors, the company has sold over Rs 500 kg of gold coins during the festive season between October and November.

At present, the company's sells gold coins in the range of 0.5 gram, 1 gram, 5 grams, 8 and 20 grams denominations that are sold through 700 post offices as part of its tie-up with India Post -- across the country.

RMIL plans to further strengthen its gold portfolio and distribution reach and is expecting increase in demand from retail and corporate customers.

To match up with the rising demand, the company aims at extending its distribution reach to 1,000 India Post offices next year, from the present over 700 post offices.

"We aim to be the largest gold coin retailer in a span of two years," Gugnani said. Besides India Post, the entire range of pure gold coins would also be available across Reliance Money, Reliance World and the companys partner outlets across the country.
============================================================

     மத்திய அரசின் RESERVE  வங்கி கையிருப்பு தங்கத்தை மத்திய  அரசின்
   துறையான  அஞ்சல்  துறை  தங்க நாணயமாக மாற்றி ஏதோ நேரடியாக 
    விற்று நமது தேசத்துக்கு லாபம் ஈட்டுவதுபோல ,  பத்திரிக்கைக்கும் 
   தொலைக்காட்சிக்கும் மாற்றி மாற்றி பேட்டி  கொடுக்கும் அதிகாரிகளை
    நினைக்கும் போது  உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? 
    1947 க்கு முந்தைய வெள்ளையர்  ஆட்சிக் காலத்தில் நடந்ததாக 
    நாம் படித்த  சரித்திர சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறதா ?
   
இன்றைக்கு ரிலையன்ஸ் -   நாளைக்கு வால் மார்ட் -  இடையில் 
 மெக்கென்சி - ACCENTURE -   இன்னும் என்ன  என்னவோ ?

 கூசாமல் பொய் சொல்லும்  அதிகாரிகளை நினைத்தால் என்ன
சொல்வது ?
   தைரியமிருந்தால்  ரிலையன்ஸ்க்கு தங்கம்  விற்கிறோம்  என்று
   பேட்டி கொடுக்க வேண்டியது தானே ? 

 ஏதோ இந்திய அரசாங்கத்துக்கு தேச சேவை செய்வது போல 
         இப்படி ஒரு பேட்டியா ?  சிந்தியுங்கள் தோழர்களே !

           A NEWS  REPORT  GIVEN BY OFFICERS OF  DEPARTMENT OF POSTS:-
                   தபால் அலுவலகத்தில் தங்கம் விற்பனை அதிகரிப்பு!

கோவை : மத்திய அரசு உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தபால் அலுவலகங்களில் தங்க நாணயங்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளன. தபால் அலுவலகங்களில் தங்க நாணயம் விற்பனை செய்யும் திட்டம், சில ஆண்டுக்கு முன் மத்திய அரசால் துவங்கப்பட்டது. இதன்படி, அரை கிராம், ஒரு கிராம், ஐந்து கிராம், எட்டு கிராம் எடை கொண்ட, 24 காரட் தங்க நாணயங்கள், நாடு முழுவதும் உள்ள, 630 தலைமை தபால் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. "இந்தியா போஸ்ட்' சின்னத்துடன் உருவாக்கப்பட்ட இந்த நாணயங்கள், 99.9 சதவீதம் தூய்மையான தங்கத்தில் செய்யப்பட்டவை. சுவிட்சர்லாந்தில் செய்யப்பட்ட இந்த நாணயங்கள், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், சிறப்பான பேக்கேஜிங் உடன், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. தபால் அலுவலகத்தில், பத்து கிராம் தங்க நாணயம் வாங்கினால், அரை கிராம் நாணயம் இலவசம். அரசு ஊழியர்களுக்கு ஆறு சதவீதம் தள்ளுபடி உண்டு. இந்த இரு சலுகைகளில் ஏதேனும் ஒன்றை அரசு ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
================================================================