Thursday, April 18, 2013

ALLOTMENT ORDERS ISSUED TO GR. B OFFICERS TO HOME CIRCLE

GR  B  பதவி உயர்வு பெற்று  வெளி மாநிலங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 11 அதிகாரிகளுக்கு  தமிழ்நாடு வட்டத்திற்கு  இன்று   மாறுதல் உத்திரவு  கிடைத்துள்ளது. இதனால் பல கோட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் வர உள்ளார்கள். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.  அந்த உத்திரவின் நகலை கீழே உள்ள இணைப்பில் 'கிளிக் ' செய்து பார்க்கவும் 

http://www.indiapost.gov.in/DOP/Pdf/Postings/9-22-2013-SPG_18-04-2013.pdf