Tuesday, October 14, 2014

GENERAL BODY MEETING AT SALEM WEST DIVISIONALBRANCH


 கடந்த 12-10-2014 அன்று நடந்த சேலம் கிழக்கு அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் பொதுக் குழுவில்  தோழர்.C.ரவீந்திரன் அவர்கள் கோட்டச் செயலராக  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

இந்தப் பொதுக் குழுவில் அஞ்சல் மூன்று  மாநில சங்க தலைவர் தோழர். J.ஸ்ரீவெங்கடேஷ் , மாநில அமைப்பு செயலர் தோழர்.A .ராஜேந்திரன் , R3 மாநில தலைவர் தோழர் . K.R.கணேசன், சேலம் கிழக்கு அஞ்சல் மூன்று முன்னாள்   கோட்ட செயலர் தோழர்.T.நேதாஜி சுபாஷ் ஆகியோர்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.



புதிய கோட்டச் செயலர் தோழர். C . ரவீந்திரன் அவர்கள் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !