Monday, March 30, 2015

RETIREMENT FELICITATION TO COM. N. VASUDEVAN, DIVL. PRESIDENT, CHENNAI CITY SOUTH DIVISION

பணி  நிறைவுப் பாராட்டு !

.நம்முடைய  தென் சென்னை அஞ்சல் மூன்று கோட்ட சங்கத்தின்  
கோட்டத் தலைவரும்  மூத்த தலைவருமான 
தோழர். N . வாசுதேவன் அவர்கள் 
CELL NO,9940103958)
(APM - RD , ST THOMAS MOUNT HPO, CHENNAI 600 016)

எதிர் வரும் 31.03.2015 ன்று  அரசு பணி  நிறைவு பெறுகிறார்.  அவர் நம்முடைய அஞ்சல் மூன்று இயக்கத்தின் முன்னணி தோழர்.  தென் சென்னை கோட்டத்தில்  நம்முடைய அஞ்சல் மூன்று  இயக்கத்திற்கு  மிகப் பெரும் சோதனை வந்தபோது  அஞ்சாமல்  நின்று  இயக்கத்தை கட்டிக் காத்து ஒற்றுமை குலையாமல்  நிலை நிறுத்தி ,  அடுத்து வந்த 12.12.2012 வேலை நிறுத்தத்தை  மகத்தான வெற்றியாக்கிக் காட்டியவர்.  இளைய தோழர்களை  இயக்கத்தின் பொறுப்பில் நிறுத்திக்காட்டி  இயக்கத்தை நிலை நிறுத்திய பெருமை அவரையே சாரும்,  அவரது  அரசுப் பணி  நிறைவுப் பாராட்டு விழா , தென் சென்னை அஞ்சல் மூன்று  கோட்டச் சங்கம் சார்பாக  31.03..2015 மாலை 06.00 மணியளவில்  ST THOMAS MOUNT HPO வில்  சிறப்பாக நடை பெற உள்ளது .

அவர் எல்லா நலன்களுடனும் வளங்களுடனும்  நீடு வாழ  தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது.