கோட்ட/ கிளைச் செயலர்கள் கவனத்திற்கு !
அவசரம் ! அவசியம் !
உறுப்பினர் சரிபார்ப்பு விண்ணப்பம் பெற காலக் கெடு நீட்டிப்பு !
உத்திரவு நகல் கீழே பார்க்கவும் !
எனவே இந்த ஆண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை, விடுபட்டுப் போன உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாற்று சங்கங்களில் இருந்து நமது சங்கத்திற்கு மாறி வருபவர்களை சேர்ப்பது
போன்ற பணிகளை உடனே மேற்கொள்ளவும்.
உறுப்பினர் சேர்க்கைக்கான பழைய படிவத்தில் கையெழுத்து பெறவும் ! RSA விதிகளின்படி கையெழுத்து பெற்ற படிவங்களை இணைத்து உரிய பட்டியலுடன் 30.04.2015 க்குள் கோட்ட அலுவலகத்தில் ஒப்படைத்து ACKNOWLEDGEMENT பெறவும் !
மறந்து விடாதீர்கள் !
மறந்தும் இருந்து விடாதீர்கள் !
=======================================================================
NOTE: FOR PERSONAL ATTENTION OF ALL GENERAL SECRETARIES/CIRCLE SECRETARIES/DIVISIONAL AND BRANCH SECRETARIES OF ALL NFPE AFFILIATED UNIONS.
As the date of obtaining applications from applicants all India Unions has been extended up 30th April 2015 by the Department of Posts . It has come to our notice that some external disruptive forces who do not believe in democratic process and in principles of Trade Union Movement want to create some obstacles in membership verification process.
Therefore all of you are advised to get the modification/change/new enrollment of new entrants and non-members done on existing letter of authorization up to 30th April, 2015.
=======================================================================