Saturday, November 7, 2015

COM. MURUGADOSS FROM TAMILNADU CIRCLE HAS BEEN ELECTED AS THE GENERAL SECRETARY OF ALL INDIA POSTAL STENOGRAPHERS' ASSOCIATION FOR THE SECOND TERM

தமிழகத்தை  தலை நிமிரச் செய்த  பல  தலைமைகள்  அஞ்சல்  தொழிற் சங்க இயக்கத்தில்  உண்டு !.  
அதில்  NFPE  இயக்கத்தின்  அடி ஒற்றிய  அன்புத் தோழர்  முருகதாஸ்  இன்று !
 ..... வாழ்க  பல்லாண்டு .... அவர்தம்  பணி  சிறக்க  தமிழ்  மாநில  அஞ்சல்  மூன்று சங்கத்தின்  மனம்  கனிந்த  வாழ்த்துக்கள் !