நம் மாநிலச் சங்க முயற்சி ! வெற்றி நோக்கி !
அன்புத் தோழர்களே ! நம் மாநிலச் சங்கத்தில் CASUAL LABOURER உத்திரவு குறித்த
கொடுமையான நிலையினை முதன் முதலில் இந்த மாதம் 4 ந்தேதி நம் வலைத் தளத்தில் கொடுத்திருந்தோம் . பிரச்னையை நமது பொதுச் செயலர் KVS அவர்களிடம் நாம் எடுத்துச் சென்றதையும் தெரிவித்திருந்தோம் . அவரும் உடனடியாக கடந்த 09.12 .2010 அன்றே இது குறித்து கடிதம் அளித்துப் பேசியுள்ளதையும் நமது வலைத் தளத்தில் கடிதத்தின் நகலுடன் தெரிவித்திருந்தோம் . தற்போது இதன் அடிப்படையில் ஆந்திரா மாநிலச் CPMG அவர்கள் கீழ்க் கண்ட உத்திரவை அளித்துள்ளார்கள் . தமிழ்நாடு CPMG அவர்களும் உடன் உத்திரவு அளிக்க நமது
பொதுச் செயலர் DDG மூலம் அறிவுறுத்தியுள்ளார். ஓரிரு நாளில் நாமும் இதே
உத்திரவைப் பெறுவோம் என்பது திண்ணம் . நிச்சயம் வெற்றி நமதே !
DEPARTMENT OF POSTS - INDIA
Office of the Chief Post Master General, A.P Circle, Hyderabad – 500 001
No.ST/25-1/CL/TS/10, dated at Hyd-1, the 20-12-2010
SUB:- REVIEW OF INSTRUCTIONS ON ENGAGEMENT OF CASUAL LABOURERS IN THE LIGHT OF THE GUIDELINES ON OUTSOURCING.
Ref :- Dte. Lr. No. 4-4/2009/PCC, dtd.19-11-2010.
Kindly refer to the Directorate letter cited above on the subject communicated vide this letter of even no. dated 26-11-2010.
References are being received from various quarters seeking clarifications as to whether the instructions under reference are applicable to the existing staff also.
The following instructions are issued after examining the matter in Circle Office.
(i) The orders are applicable to CO / RO / DO / and DA(P) offices.
(ii) The existing staff need not be dispensed with. It is clarified that the intention of the orders is that no Contingent or Casual Labour be appointed after 01-12-2010.
I am also directed to request you to send the information in the proforma prescribed which was already sent with this office letter of even no. dated 26-11-2010, by return of FAX No.040-23463613.
MATTER MOST URGENT.
Sd..x.x.x.x
Asst. Director (Per., Admn. & SR)
For Chief Post Master General
A.P Circle, Hyderabad – 500 001
தோழமை வாழ்த்துக்களுடன் .... J .R . மாநிலச் செயலர்.