அன்புத் தோழர்களே ! கீழே CASUAL LABOURER களை பணி அமர்த்து வதற்கான RESTRICTIONS குறித்த இலாக்கா உத்திரவின் நகலை அளித்துள்ளோம். அதில் நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் CASUAL LABOURER களின் பணிகளை குறிப்பிட்ட சில பணிகளை மட்டும் இனி MTS ஊழியர்கள் பார்க்க
வேண்டும் என்று உள்ளது. இது கூட நமது எதிர்ப்புக்குரியதே ! ஆனால் இதையும் தாண்டி நமது CPMG அவர்கள் இந்த உத்திரவை தன்னிச்சையாக
தங்கள் வசதிக்கு மாற்றி கீழ்மட்டம் வரை , அதாவது SINGLE HANDED S .O. வரை இந்த உத்திரவை நீட்டித்துள்ளார். அதிலும் கொடுமை என்னவென்றால் MTS பணிக்கோ அல்லது பதவிக்கோ அல்லது சம்பள உயர்வுக்கோ சிறிதும் சம்பந்தம் இல்லாத
அப்பாவி GDS ஊழியர்கள் இனி SWEEPER WATER CARRIER பணிகளை சேர்த்துப் பார்க்கவேண்டுமாம் . DG உத்திரவில் இல்லாததை கூட இவர்களாகப் போடும்
கொடுமை இங்கே நடக்கிறது . இந்த பிரச்சினையை நமது பொதுச் செயலர் KVS அவர்களிடம் நாம் எடுத்துச் சென்றுள்ளோம் . நிச்சயம் தீர்வு காண்போம் !
CPMG உத்திரவின் முக்கிய பகுதியை கீழே தருகிறோம் . அதையும் பார்க்கவும்.
1. No casual labourer, whether full time or part time should be employed in administrative/operative offices
for regular nature of duties with effect from 01.12.2010.
2.In operative offices, the water carrying work should be attached to MTS employees(Gr.C) and if there is
no such post , this water carrying work should be entrusted to the existing GDS packer strictly.
No water carrying allowance should be charged from 01.12.2010.
DG உத்திரவின் நகலை கீழே பார்க்கவும் :-
Government of India
Ministry of Communications
Department of Posts
(Pay Commission Cell)
Dak Bhawan,Sansad Marg, New Delhi-1100116
No.4-4/2009-PCC 1 Dated: 19 November 2010
SUB: REVIEW OF INSTRUCTIONS ON ENGAGEMENT OF CASUAL LABOURERS IN THE LIGHT OF THE GUIDELINES ON OUTSOURCING.
Attention of all concerned is invited to this Directorate`s OM No. 1-20/2008-PCC dated 24th Sept.,2009 containing revised duties of Multi Tasking Staff Group `C` and letter No. 1-10/2009-PCC dated 07th Sept. 2009 on guidelines and terms and conditions on outsourcing. Secretary (Posts)`s D.O. letter of even number dated 29th October,2010 on engagement of casual labourer may also be referred to.
2. The Department of Posts while designation the erstwhile Group `D` as Multi Tasking Group `C` Staff has prescribed interalia that watch and ward/caretaker duties, and general cleanliness and upkeep of section/unit/office including dusting of furniture, cleaning of building rooms & fixtures, gardening will also be the duties of Multi Tasking Staff Group `C` in addition to duties already entrusted to them.
3. In view of the revised duties assigned to the Multi Tasking Staff, there is a need to streamline the work entrusted to the Casual labourers engaged in the Department of Posts, the Competent Authority has ordered the following:
(i) No Casual labourers shall be engaged in the Administrative Offices i.e CO/RO/DO/PAO w.e.f. 01st December,2010
(ii) The work of sweepers and scavengers should be combined or the same may be outsourced wherever feasible.
(iii) Since duties of waterman, watch and ward, gardening, cleaning etc. are now part of duties assigned to Multi Tasking Staff, the existing practice of engaging Casual labourers as waterman,gardener, watch and ward or any other miscellaneous category shall be dispensed with w.e.f. 01st December,2010.
4. The above instructions should be followed in letter and spirit without any deviation. A compliance report of the above aspects may also be sent to this office for information of Secretary (Posts) by 31st December,2010 positively as per the proforma attached with this letter.
Encl:Asabove Sdxxx
(Surender Kumar)
Assistant Director General (GDS/PCC)