Saturday, September 10, 2011

FIRST DIVL/BRANCH SECRETARIES MEETING - SUNDAY, 25.09.2011

    அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் , குரூப் 'சி' , தமிழ் மாநிலம் 
                                        அண்ணா  சாலை ,   சென்னை 600 002.
 J . ஸ்ரீ வெங்கடேஷ்                  J . ராமமூர்த்தி                                    A . வீரமணி 
 மாநிலத் தலைவர்             மாநிலச் செயலர்           மாநில நிதிச் செயலர்

      No.P3/ORG/1                                                                                                 DT. 10.09.2011                                                                                                              
            மாநில அளவிலான  கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் 

நாள்: 25.09.2011  ஞாயிறு                         நேரம் : சரியாக காலை 10.00  மணி 
இடம் :                           BEFI சங்கக் கட்டிடம் , காமராஜர் அரங்கம் எதிரில்
                                          தேனாம்பேட்டை , (DMS பஸ் நிறுத்தம் ), சென்னை 18.

 பொருள் :1 . கோட்ட/கிளை மட்ட ஊழியர் பிரச்சினைகள் .
                     2 .மாநிலச் சங்க நிதி நிலைமை  மற்றும் பகுதிப் பணம் (QUOTA)
.                        நிலைமை.
.                    3. தலைவர் அனுமதியுடன் பிற. 

   அனைத்து கோட்ட/கிளைச் செயலர்கள்/ மாநிலச் சங்க நிர்வாகிகள்
   தவறாமல்  கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். 

குறிப்பு: 1. கோட்ட/கிளைச் செயலர்கள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை 
                      தெளிவாக எழுத்து மூலம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
                 2. தங்கள்  கோட்ட/ கிளைகளின் தற்போதைய DDO வினால்
                    அளிக்கப்பட்ட  உறுப்பினர் பட்டியலை  கொண்டு வரவும். 

           கூட்டத்திற்கான அழைப்பு தனியே அனுப்பி வைக்கப் படும்.

                                                                இவண்
                                                       தோழமையுள்ள    
                                                        J. ராமமூர்த்தி   
.                                                    மாநிலச் செயலர்