Monday, September 12, 2011

OA NO.673 FILED FOR STAY TO TN CIRCLE UNION ALSO DISMISSED TODAY

" பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவரெல்லாம்
                                                        போனாங்க "

சென்னை உயர் நீதி மன்றத்தில் கோயபல்ஸ் கும்பலால் மாநிலச் 
சங்க அங்கீகாரத்தை தடை கோரி தொடரப்பட்ட O.A.NO.673 என்ற 
48 வது வழக்கும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது . 

            மாறினால் மாறட்டும் ..  இல்லையேல் மாற்றுவோம் ...
            தீமைகள் யாவையும்.......நம் கூண்டிலே ஏற்றுவோம்......