Thursday, December 31, 2015

Launch Of Post-Terminals For BPMs - Rural ICT Project


RURAL  ICT சோதனை  எலி   பீகார் !  உ. பி ., ராஜஸ்தான் !

அப்பாடா !  நமது  துறை  அமைச்சர்  திரு. ரவிசங்கர்  ப்ரசாத்  அவர்கள் புண்ணியத்தால் RURAL ICT PILOT PROJECT ஆக  பீகாருக்கும்  உ .பி . மற்றும் ராஜஸ்தானுக்கும் சென்றுவிட்டது.  

முதலில் துவக்குவதாக  இருந்த  தமிழக  அஞ்சல்  வட்டம் தப்பித்தது. இதை  ஏன்  சொல்லுகிறோம் என்றால்  எல்லா  புதிய திட்டங்களிலுமே , எல்லா  துவக்க  நிலை  பிரச்சினைகளையும்  சந்தித்த சோதனை  எலிகள் நாம்தானே  ?  

BPM களுக்கு HAND HELD DEVICE  அளித்து CORE BANKING , CORE  INSURANCE மற்றும் MAIL OPERATION திட்டத்தை கிராமப்புறங்களில் துவக்கு கிறார்களாம் .  

இங்கே இலாக்கா அஞ்சலகங்களிலேயே நாம் படும்பாடுதெரிந்தது தானே? அங்கே  சோதனை செய்த  பின்னர்   அப்புறம்  இங்கே   வரட்டும் பார்க்கலாம் . 

Department has launched issue of Post-Terminals (POTD Devices) to BPMs on pilot basis on 28.12.2015 in the states of U.P, Rajasthan and Bihar as part of implementation of RICT ( Rural Information & Communication Technology). 

Key highlights of RICT
  1. Branch Post Masters to be given a hand held device for day-to-day operations
  2. Through the hand held device, BPM will be able to do transactions for Core Banking, Insurance and Mail Operations
  3. Scanning of documents and barcodes through a scanner
  4. Regional language support on the handheld device
  5. Provision of solar panels for battery charging at all Branch office