TO THE KIND NOTICE OF OUR CHIEF POSTMASTER GENERAL , TN CIRCLE
கேரளாவைப் பாருங்கள் ! எந்த உத்திரவாக இருந்தாலும் தெளிவான உத்திரவாக உள்ளது ! தமிழகத்தைப் போல் இல்லை ! நம்முடைய CPMG அவர்கள் அடுத்த நிலை அதிகாரிகளின் முடிவுக்கு கட்டுப்பட்டவராக இல்லாமல், தானே முடிவுகளை எடுக்க வேண்டுகிறோம் ! அது வெள்ள முன்பணம் வழங்கும் உத்திரவாக இருந்தாலும் சரி, அல்லது அஞ்சலகங்களில் 'BUSINESS HOURS' நிர்ணயிக்கும் உத்திரவாக இருந்தாலும் சரி, CASUAL LABOURகளுக்கு ஊதிய நிர்ணய உத்திரவாக இருந்தாலும் சரி ! கேரளா மாநில அஞ்சல் நிர்வாகம் மிகத் தெளிவாகவே முடிவுகளை எடுக்கிறது !
REQUEST TO CHIEF PMG, TN CIRCLE TO TAKE DECISIONS ON HIS OWN ! PL SEE THE ORDER RELEASED BY KERALA CIRCLE ON DECLARING HOLIDAY TO POST OFFICES ON POLLING DAY. PL ALSO SEE THE ORDER RELEASED BY TAMILNADU POSTAL CIRCLE. PL SEE THE DECISIONS OF KERALA CIRCLE, WHETHER IT MAY BE IN IMPLEMENTING 'POST OFFICE BUSINESS HOURS' ORDERS OF DIRECTORATE, OR IN IMPLEMENTING 'CASUAL LABOURER WAGE FIXATION' ORDERS OF THE DIRECTORATE ! EVEN IN GRANTING FLOOD ADVANCE, THE ORDERS ISSUED BY OUR CIRCLE IS CONFUSING ! WILL IT BE LOOKED INTO ?