Monday, May 2, 2016

SMUGGLING VIA POSTAL SERVICE ON THE RAISE - BEWARE OF DRUGS SMUGGLERS/TRAFFICKERS

கீழே பார்க்கவும் செய்தியை. மாட்டுக் கொம்பை பட்டை தீட்டி ORGANIC ITEM  என்று போலிச்  சான்று  அளித்து  கடத்திய  கடத்தல்  காரருக்கு, அவர் அனுப்பிய PARCEL,  CUSTOMS மூலம்   சந்தேகத்திற்கு இடமான தடை செய்யப்பட்ட பொருள் என்று  திருப்பப்பட்ட  பின்னர்   இழப்பீடு         அளித்து அவரைக் காவல் துறையில் ஒப்படைக்காமல் காத்து இரட்சித்தது நம்முடைய  ஒரு  கோட்ட நிர்வாகம். 

ஆனால்  அந்த PARCEL COUNTER  இல்  பணியாற்றிய ஊழியரிடமிருந்து இழப்பீட்டுத் தொகை  RECOVERY  செய்திட உத்திரவு இட்டது அதே நிர்வாகம். மாநிலச் சங்கத்தின்   தலையீட்டினால் அவர் RECOVERY இல் இருந்து தப்பினார். போதை பொருள்  கடத்தல் காரருக்கு இழப்பீடு வழங்கியது சரியா ? நிர்வாகம் பதில் சொல்ல  வேண்டுகிறோம்  .
======================================================================
In a new way to smuggle drugs, traffickers are using postal  services. There was a sharp rise in the contraband seized in 2015. Since 2013, the Narcotics Control Bureau has arrested over 50 people for smuggling drugs using these services. Newspaper reports suggest that drugs are often concealed in parcels of books, files, shoes, photo frames, etc. Buffalo horn item is also used as one of the item under narcotic drugs.