Friday, May 27, 2016

NOMINATING AUTHORISED OFFICE BEARER TO COUNTERSIGN THE AUTHORISATION LETTER FOR GDS MEMBERSHIP VERIFICATION

அவசரம் ! அவசியம் !
கோட்டச் செயலர்கள் விரைந்து செயல்படுக !

GDS  சங்க அங்கீகாரம் குறித்த உறுப்பினர் சரிபார்ப்பு இலாக்காவால் அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே ! இதற்காக  வெளியிடப்படும் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திடும், அனைத்து கோட்டங்களுக்கும் தனித் தனியேயான  AUTHORISED  OFFICE BEARER  பெயர்  மற்றும் முகவரி குறித்த விபரங்கள் எதிர்வரும் 15.6.2016 க்குள் GDS சங்க  பொதுச் செயலரால் DIRECTORATE இல் அளிக்கப்பட வேண்டும். எனவே தமிழகத்தில் இன்னும் கிளை துவக்காத கோட்டங்களில் உடனடியாக செயல்பட்டு  இதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டுகிறோம். ஏற்கனவே கிளைகள் முறையாக அமைக்கப்பட்ட கோட்டங்களின் பொறுப்பாளர் பெயர் மற்றும் முகவரி GDS சங்க மாநிலச் செயலர் மூலம் பொதுச் செயலருக்கு அனுப்பப்படும்.  கீழே பார்க்க : இலாக்கா உத்திரவை.