Friday, August 14, 2020

கோபிசெட்டிபாளையம் கிளை 22வது மாநாடு

 13.8.2020 அன்று நடைபெற்ற கோபிசெட்டிபாளையம் கிளையின் 22வது மாநாட்டில்  தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்

தலைவர் :மோகனசுந்தரம் P

உப தலைவர்கள்: 1.G.மாதேஸ்வரி

2.T. சிவகுமார்

செயலாளர் :  S. கார்த்திகேயன்

துணை செயலாளர்கள்:

1.P.சண்முககுமார்

2.G.I. ஷாநவாஸ்

3.K.சக்திவேல்

அமைப்பு செயலாளர்கள்:

1. C.சரண்ராஜ்

2.P.செந்தில்குமார்

3.K.பழனிச்சாமி

பொருளாளர் :K. N. மேகநாதன்

துணைப்பொருளாளர்கள்:

1. A.அன்பரசு

2. R. சோமசுந்தரம்

தணிக்கையாளர்: P. சுரேஷ்


கோபி கிளை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்