Monday, August 31, 2020

கோட்ட கிளை செயலர்களுக்கு வேண்டுகோள்

 கோட்ட  கிளை செயலர்களுக்கு வேண்டுகோள்


தோழர்களே உங்களுடைய கோட்டத்தில் இருந்து பகுதி பணம் (கோட்டா )அனுப்பிய விவரத்தை மாநிலச் சங்கம் உங்களுக்கு அனுப்பியது அனைவருக்கும் கிடைத்திருக்கும் எனவே 

கோட்ட கிளைச் செயலர்கள் மாநிலச் சங்கத்திற்கு உண்டான பகுதி பணத்தினையும் மேல்மட்ட அமைப்புகளுக்கும் உடனடியாக கோட்டா அனுப்பி வைக்குமாறு     கேட்டுக்கொள்கிறேன்


A. வீரமணி 

மாநிலச் செயலர்.             

அஞ்சல் மூன்று